"ஆளுமை:தேவராசா, வேலன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | தேவராசா, வேலன் (1956.08.17 - ) கிளிநொச்சி, பளையைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை வேலன். | + | தேவராசா, வேலன் (1956.08.17 - ) கிளிநொச்சி, பளையைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை வேலன். இவரது முதல் நிகழ்ச்சியாக மலைப்பிரதேசத்தின் தம்பகாமம் சோலை பிரதேசத்தில் மிருதங்கம் வாசித்தமையைக் குறிப்பிடலாம். |
1980 காலப்பகுதியில் கிளிநொச்சி,முல்லைத்தீவு,யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் அவர் தபேலா,டோல்கி வாசித்தார் . குறிப்பாக உதயநகர்,இரணைமடு,எழுதுமட்டுவாழ்,மாங்குளம்,அறிவியல் நகர்,முள்ளியவளை,கல்மடு போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு வாத்திய கருவிகளை வாசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. | 1980 காலப்பகுதியில் கிளிநொச்சி,முல்லைத்தீவு,யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் அவர் தபேலா,டோல்கி வாசித்தார் . குறிப்பாக உதயநகர்,இரணைமடு,எழுதுமட்டுவாழ்,மாங்குளம்,அறிவியல் நகர்,முள்ளியவளை,கல்மடு போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு வாத்திய கருவிகளை வாசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. | ||
− | வண்ணாங்கேணி வடக்கு துர்க்கா கலை மன்றத்தின் ஊடாக பிரதேசத்தில் கலை வளர்ச்சிக்கு பங்காற்றி | + | மேலும் இவர் வண்ணாங்கேணி வடக்கு துர்க்கா கலை மன்றத்தின் ஊடாக பிரதேசத்தில் கலை வளர்ச்சிக்கு பங்காற்றி வருகின்றார். |
[[பகுப்பு:கிளிநொச்சி ஆளுமைகள்]] | [[பகுப்பு:கிளிநொச்சி ஆளுமைகள்]] |
05:16, 25 ஆகத்து 2021 இல் கடைசித் திருத்தம்
பெயர் | தேவராசா |
தந்தை | வேலன் |
தாய் | - |
பிறப்பு | 1956.08.17 |
ஊர் | கிளிநொச்சி, பளை |
வகை | இசைக் கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தேவராசா, வேலன் (1956.08.17 - ) கிளிநொச்சி, பளையைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை வேலன். இவரது முதல் நிகழ்ச்சியாக மலைப்பிரதேசத்தின் தம்பகாமம் சோலை பிரதேசத்தில் மிருதங்கம் வாசித்தமையைக் குறிப்பிடலாம்.
1980 காலப்பகுதியில் கிளிநொச்சி,முல்லைத்தீவு,யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் அவர் தபேலா,டோல்கி வாசித்தார் . குறிப்பாக உதயநகர்,இரணைமடு,எழுதுமட்டுவாழ்,மாங்குளம்,அறிவியல் நகர்,முள்ளியவளை,கல்மடு போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு வாத்திய கருவிகளை வாசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் வண்ணாங்கேணி வடக்கு துர்க்கா கலை மன்றத்தின் ஊடாக பிரதேசத்தில் கலை வளர்ச்சிக்கு பங்காற்றி வருகின்றார்.