"ஆளுமை:தேவராசா, வேலன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தேவராசா| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 12: வரிசை 12:
 
தேவராசா, வேலன் (1956.08.17 - ) கிளிநொச்சி, பளையைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை வேலன். இவரின் முதல் வில்லிசை மலைப்பிரதேசத்தின்  தம்பகாமம்,சோலை பிரதேசத்தில் மிருதங்கம் வாசித்தது குறிப்பிடத்தக்கது.
 
1980 காலப்பகுதியில்கிளிநொச்சி,முல்லைத்தீவு,யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் அவர் தபேலா,டோல்கி வாசித்தார் . குறிப்பாக                            உதயநகர்,இரணைமடு,எழுதுமட்டுவாழ்,மாங்குளம்,அறிவியல் நகர்,முள்ளியவளை,கல்மடு போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு வாத்திய கருவிகளை வாசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.   
+
1980 காலப்பகுதியில் கிளிநொச்சி,முல்லைத்தீவு,யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் அவர் தபேலா,டோல்கி வாசித்தார் . குறிப்பாக                            உதயநகர்,இரணைமடு,எழுதுமட்டுவாழ்,மாங்குளம்,அறிவியல் நகர்,முள்ளியவளை,கல்மடு போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு வாத்திய கருவிகளை வாசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.   
 
வண்ணாங்கேணி வடக்கு துர்க்கா கலை மன்றத்தின் ஊடாக பிரதேசத்தில் கலை வளர்ச்சிக்கு பங்காற்றி வருகிறார்  
 
[[பகுப்பு:கிளிநொச்சி ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:கிளிநொச்சி ஆளுமைகள்]]

02:51, 25 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

பெயர் தேவராசா
தந்தை வேலன்
தாய் -
பிறப்பு 1956.08.17
ஊர் கிளிநொச்சி, பளை
வகை இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தேவராசா, வேலன் (1956.08.17 - ) கிளிநொச்சி, பளையைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை வேலன். இவரின் முதல் வில்லிசை மலைப்பிரதேசத்தின் தம்பகாமம்,சோலை பிரதேசத்தில் மிருதங்கம் வாசித்தது குறிப்பிடத்தக்கது.

1980 காலப்பகுதியில் கிளிநொச்சி,முல்லைத்தீவு,யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் அவர் தபேலா,டோல்கி வாசித்தார் . குறிப்பாக உதயநகர்,இரணைமடு,எழுதுமட்டுவாழ்,மாங்குளம்,அறிவியல் நகர்,முள்ளியவளை,கல்மடு போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு வாத்திய கருவிகளை வாசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

வண்ணாங்கேணி வடக்கு துர்க்கா கலை மன்றத்தின் ஊடாக பிரதேசத்தில் கலை வளர்ச்சிக்கு பங்காற்றி வருகிறார்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:தேவராசா,_வேலன்&oldid=453888" இருந்து மீள்விக்கப்பட்டது