"ஜீவநதி 2018.01 (112) (பதினோராவது ஆண்டு மலர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy, ஜீவநதி 2018.01 பக்கத்தை ஜீவநதி 2018.01 (112) (பதினோராவது ஆண்டு மலர்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்ற...)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

07:27, 15 சூன் 2021 இல் கடைசித் திருத்தம்

ஜீவநதி 2018.01 (112) (பதினோராவது ஆண்டு மலர்)
57495.JPG
நூலக எண் 57495
வெளியீடு 2018.01
சுழற்சி மாத இதழ் ‎
இதழாசிரியர் பரணீதரன், க.
மொழி தமிழ்
பக்கங்கள் 108

வாசிக்க

உள்ளடக்கம்

  • நேர்காணல் - தாமரைச்செல்வி
  • சிறுகதைகள்
    • வேதாளங்கள் - தமிழ்க்கவி
    • நாய் கடிக்கும் கவனம் - நெலோமி
  • அசைவுகள் - க.சட்டநாதன்
    • பூவும் பொட்டும் - தெணியான்
    • தலை 02 - யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
    • கோடைநதி - மலரன்னை
    • சிமெட்றி - கோமகன்
  • குறுங்கதை
    • திருவிழாக்காரன் - பி.கிருஷ்ணானந்தன்
  • பக்தி
    • பழமைவாதத்தின் வரலாற்றுப் பதிவு - சி.சிவசேகரம்
  • கவிதைகள்
    • மனசாளும் மெளனம் - வெற்றி துஷ்யந்தன்
    • சித்தாந்தன் கவிதைகள்
      • பறவைகளின் சிறகுகளை சேகரிப்பவன்
      • வனாந்தரத்தின் சிறு கல்
      • பறவையாகாத நிழல்
    • கண்ணாடியோடான உரையாடல் - தமிழ்நதி
    • மனசின் மறுவாசிப்பு - ஷெல்லிதாசன்
    • ஒரு மரத்தின் கதை - மு.யாழவன்
    • வறுமை - த.ஜெயசீலன்
    • கெகிறாவ ஸூலைகாவின் கவிதைகள்
      • நீதி
      • ஒரு நாள்
    • வெற்றிச்செல்வியின் 02 கவிதைகள்
      • தோழியே
      • கிழக்கில் என்றும் வெளிச்சம்
    • எதுவுமற்ற தேசமாய் - வல்வைக்கமல்
    • செ.அன்புராசாவின் 03 கவிதைகள்
      • மனித சாதி
      • பத்திரம்
      • சோசலிசமும் சாதிசமும்
    • சாபங்களற்ற பொழுது - சு.க.சிந்துதாசன்
    • ஒற்றைக்காகமும் ஒரு மனிதனும் - மொழிவரதன்
    • பாலமுனை பாறூக் நகைப்பூக்கள் எழுத்துலகப் பகடிகள்
      • கவி மழை
      • பேட்டி
      • மூத்த கவி
    • எழுத்தாளன் சுயசரிதம் - வேலணையூர் சுரேஸ்
    • புலோலியூர் வேல்நந்தனின் கவிதைகள்
      • ஆண்டாண்டாய் வேடமிட்டும்
      • பாற்கடல் ஈந்த பிரானே
  • நூல் விமர்சனம்
    • மொழி வரதனின் "கண்ணாடிச் சுவர்களும் சில காகித மலர்களும்" சிறுகதைத் தொகுப்பு ஒரு பார்வை குறிப்பு - மு.அநாதரட்சகன்
    • முருகபூபதியின் சொல்ல வேண்டிய கதைகள் - வர்மா
  • அட்டைப்படம்
    • நன்றி இணையம்
  • கட்டுரை
    • சமகால இதழியல் ஒரு நெடுங்கோட்டு நோக்கு - சபா ஜெயராசா
    • பேராசிரியர் எம்.ஏ.நுஃமானும் மொழியியலும் - ஈழக்கவி
    • போர்க்கால நாட்டின் இலக்கியம் ஒரு முன்னுரைக் குறிப்பு - ந.இரவீந்திரன்
    • கண்டுங்காமல் - அ.யேசுராசா
    • "ரஷ்ய இலக்கியம்" குரலற்றோரின் குரல் சில குறிப்புக்கள் - மு.அநாதரட்சகன்
    • படிமம் - சி.ரமேஷ்
    • ஈழத்துத் தமிழ் சிற்றிதழ்களின் வரலாற்றில் சங்கமம் இதழ் - ந.குகபரன்
    • கிழக்கிலங்கை பாணர் பாடல் மரபு - செ.யோகராசா
    • ஒத்தகருத்துச் சொல் - இ.சு.முரளிதரன்
    • 2017 இல் வெளியான ஜீவநதி சஞ்சிகையில் பதிவாகியுள்ள ஆசிரிய தலையங்களூடான ஒரு தேடல் - கே.ஆர்.டேவிட்
    • ஆக்கத்தின் "தாய்மையின் குரலான தாலாட்டுப் பாடல்கள்" - க.செளந்தர்ராஜன்