"ஆளுமை:ஜரீனா முஸ்தபா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 20: வரிசை 20:
  
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

03:57, 17 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஜரீனா முஸ்தபா
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜரீனா முஸ்தபா ஓர் எழுத்தாளர். இவர் A to Z Fancy House & Communication உரிமையாளராகவும் நிர்வாகியாகவும் கடமையாற்றுகின்றார். இவர் 1985 இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பப்பட்ட ஓர் முடிவில் ஓர் ஆரம்பம் என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமாகிச் சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை என அறுநூறுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை எழுதியுள்ளார். இவரது முதலாவது நாவல் ஒரு அபலையின் டயரி ஆகும். அதனைத் தொடர்ந்து ஒரு ராட்சசியின் கதை என்ற நாவலை வெளியிட்டுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 8218 பக்கங்கள் 03-07
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஜரீனா_முஸ்தபா&oldid=407416" இருந்து மீள்விக்கப்பட்டது