"ஆளுமை:ஆப்டீன், ப." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 19: வரிசை 19:
 
{{வளம்|5626|04-06}}
 
{{வளம்|5626|04-06}}
 
{{வளம்|10198|03}}
 
{{வளம்|10198|03}}
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

03:11, 17 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

பெயர் அப்டீன்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்டீன், ப. மலைநாட்டைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது முதலாவது சிறுகதையான உரிமையா? உனக்கா" 1962 ஆம் வருடம் வெளியானது. ஈழத்தின் உன்னத எழுத்தாளரும், நவீன இலக்கிய ஆய்வாளருமான கலாநிதி. செங்கை ஆழியான் 1970 - 1980 தசாப்தத்தில் குறிப்பிடும் சிறுகதை ஆசிரியர் 24 பேர்களில் இவரும் ஒருவராவார்.

1987 இல் இரவின் ராகங்கள் என்ற இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பும், 1999 இல் இவரது "கருக்கொண்ட மேகங்கள்" என்ற நாவலும் வெளியானது. 1968, 1975, 1980 ஆகிய ஆண்டுகளில் இவர் அகில இலங்கை ரீதியில் சிறுகதைகளுக்குப் பரிசுகள் பெற்றார். மேலும் 1975 இல் வெளியான இவரது அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள் என்ற சிறுகதை கலாச்சார அமைச்சின் பரிசையும் பெற்றது.


வளங்கள்

  • நூலக எண்: 13958 பக்கங்கள் 151-153
  • நூலக எண்: 5626 பக்கங்கள் 04-06
  • நூலக எண்: 10198 பக்கங்கள் 03
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஆப்டீன்,_ப.&oldid=407349" இருந்து மீள்விக்கப்பட்டது