"பகுப்பு:கீறல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 2: | வரிசை 2: | ||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | ||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]] |
11:29, 16 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்
கீறல் இதழ் ஒலுவில் பிரதேசத்தில் இருந்தது 2002 இல் வெளிவர ஆரம்பித்தது. மின்னல் வெளியீட்டகம் இந்த இதழை வெளியீடு செய்தது. காலாண்டு சஞ்சிகையாக மலர்ந்த இந்த இதழின் ஆசிரியராக அஸிம் எம்.பாயில் இருந்தார். உதவி ஆசிரியராக ஐ.பி.எம்.சாலிஹ் விளங்கினார். கவிதை கட்டுரைகளை உள்ளடக்கி இந்த இதழ் வெளியானது.
"கீறல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.