"ஆளுமை:தேவகௌரி, ம." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
| வரிசை 21: | வரிசை 21: | ||
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | [[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | ||
| + | [[பகுப்பு:கிளிநொச்சி ஆளுமைகள்]] | ||
02:44, 6 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்
| பெயர் | தேவகௌரி |
| பிறப்பு | |
| ஊர் | கிளிநொச்சி |
| வகை | ஊடகவியலாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
தேவகௌரி, ம. கிளிநொச்சியைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவர் கிளிநொச்சியில் கற்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிறப்புக் கலைமாணியானார். இவர் தமிழ் சிறப்புக் கலைமாணிப் பட்டத்துக்காக மேற்கொண்ட ஆய்வு எண்பதுகளில் மல்லிகை விமர்சனங்கள் என்ற நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
இவர் தனது பத்திரிகைத் தொழிலை வீரகேசரியில் ஆரம்பித்துக் கலகத் தொணிகளில் தமது கருத்துக்களைப் பரப்பும் இலக்கியவாதிகள், சமூகத் தொண்டர்கள் ஆகியோரைத் தேடிச் சென்று பேட்டிகளை எடுத்து வாசகர்களுக்குத் தருகின்றார். இவர் இலங்கைப் பத்திரிகையாளர் சங்கச் செயலாளராகக் கடமையாற்றியுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 13958 பக்கங்கள் 154-159