"அமுது 2000.02 (2.4)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy, அமுது 2000.02 பக்கத்தை அமுது 2000.02 (2.4) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
(வேறுபாடு ஏதுமில்லை)

03:52, 29 செப்டம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

அமுது 2000.02 (2.4)
62564.JPG
நூலக எண் 62564
வெளியீடு 2000.02
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
பக்கங்கள் 56

வாசிக்க

உள்ளடக்கம்

  • அமுத வாசல் கடிதம்: குறிஞ்சியின் சிறப்பு அதன் தாமதத்தில் அமுததிதின் சிறப்பு அதன் தரத்தில்
  • நல்லதோர் வீணை செய்தே… - ஆ.ர்.
  • இருளோடு சங்கமமாகி விட்ட இரவு ராஜாக்கள் – எச்.எஸ்.டீன்
  • நெற்றிக்கண்: பலாத்கார கொலைகளும் மனதுக்குள் அதை வரவேற்பவர்களும் – நக்கீரன்
  • வாசலைத் தாண்டி வீதிக்கு வந்து விட்ட யாழ் வாசியின் கடிதம் – பட்டுத் தெளிந்து யாழ் வாசி
  • அரசியலரங்கம்: குமாரின் கொலை… சொல்லுகின்ற… – குருஷேத்திரன்
  • இனப் பிரச்சனையோடு யாரும் விளையாட முடியாது – மங்கள சமரவீர
  • தலைச்சன் அஞ்சலி – ஆங்கில மூலம்: மானெல் அபயரத்தின (தமிழில்: சோ.பத்மநாதன்)
  • பிரம்மனின் அடி மடியில் கை வைக்கும் "கொஸ்மற்றிக் சேர்ஜரி" – தர்ஷி
  • எச்சரிக்கைப் பலகை
  • செல்லுமிடம் எல்லாம் கூட வரும் ஹலோ… ஹலோ… - எஸ்.எப்.ஷாமிலா
  • பூச்சி புழுக்களுடன் அறுசுவை உண்டி – அபிலாஷினி
  • அழகு ராணிகள்
  • தேகத்தில் எமது தேசம்
  • ப்ரைவட் பஸ்: எல்லைத் துயர் சந்தேகமா?
  • குழந்தைகளுக்கு என்ன தெரியும்? – சி.கதிர்காமநாதன்
  • மனிஷா மனிஷா – தர்ஷன்
  • சிறுகதை: ஒரு இலக்கியகாரனின் கண்டயினர் பயணம் – மானுடபுத்திரன்
  • நான் நானாக இல்லை ஹெரோயின் விபரீதம் – ஹிஷாம்
  • சவால்களை சந்தித்த குஃபுவின் சரிதம் – பில்லி வொங் (தமிழில்: பாஸ்கரன்)
  • தரச் சிறப்பான ஈரானிய சினிமா
  • 18வது பஜர் சர்வதேச திரைப்பட விழா
  • திரைப்பட இயக்குனர் சிலருக்கு பாமரனின் பகிரங்கக் கடிதங்களிலிருந்து…
    • கலாச்சார காவலர் மணிரத்திணத்துக்கு
    • தேசிய கீதம் எடுத்த சேரன் ஐயா சமூகத்திற்கு
    • குட்லக்
    • சேது
    • மூளையை தூங்க வைத்து… கண்களை திறந்து வைத்து…
  • நோயற்ற… - மூட்டு வாதத்திற்கு புதிய மருந்து
  • நூல் அறிமுகம்
"https://noolaham.org/wiki/index.php?title=அமுது_2000.02_(2.4)&oldid=403666" இருந்து மீள்விக்கப்பட்டது