"நானும் ஒரு பூனை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 37: | வரிசை 37: | ||
[[பகுப்பு:1985]] | [[பகுப்பு:1985]] | ||
[[பகுப்பு:இருப்பு இலக்கிய அமைப்பு]] | [[பகுப்பு:இருப்பு இலக்கிய அமைப்பு]] | ||
+ | {{சிறப்புச்சேகரம்-முஸ்லிம்ஆவணகம்/நூல்கள்}} |
06:20, 19 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்
நானும் ஒரு பூனை | |
---|---|
நூலக எண் | 292 |
ஆசிரியர் | சோலைக்கிளி |
நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | இருப்பு இலக்கிய அமைப்பு |
வெளியீட்டாண்டு | 1985 |
பக்கங்கள் | 6 + 62 |
வாசிக்க
- நானும் ஒரு பூனை (0.99 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- நானும் ஒரு பூனை (எழுத்துணரியாக்கம்)
நூல் விபரம்
இது ஒரு சிறிய கவிஞனின் பெரிய தொகுதி. புதுக்கவிதை மரபுக்கவிதை என்று மார்பிளக்கும் இக்காலகட்டத்தில் இவன் எதையோ கவிதை என்று நினைத்துக் கிறுக்கியிருக்கின்றான். இந்தக் கிறுக்கல்களில் சில (30 கவிதைகள்)இதில் கோர்க்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் பல, இரண்டொன்றைத் தவிர, பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் ஏற்கெனவே சேர்க்கப்பட்டிருக்கின்றன. -சோலைக்கிளி (முன்னுரையில்)
பதிப்பு விபரம்
நானும் ஒரு பூனை. சோலைக்கிளி. கல்முனை 04: இருப்பு இலக்கிய அமைப்பு, 374, செயிலான் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1985. (கல்முனை: பைன்ஆர்ட்ஸ் பிரிண்டர்ஸ்).
6 + 62 பக்கம், விலை: ரூபா 15. அளவு: 18 * 12 சமீ.
-நூல் தேட்டம் (1483 )