"ஆளுமை:கனகசபாபதிப்பிள்ளை, செ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 16: | வரிசை 16: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4253|02-03}} | {{வளம்|4253|02-03}} | ||
+ | |||
+ | [[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]] |
14:18, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | கனகசபாபதிப்பிள்ளை |
பிறப்பு | |
ஊர் | வேலணை |
வகை | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கனகசபாபதிப்பிள்ளை, செ. வேலணையைச் சேர்ந்த ஆசிரியர். சிறந்த சைவசீலரான இவர், வேலணை மேற்கில் புளியங்கூடலுக்கு அருகில் நடராசா வித்தியாசாலையைத் தாபித்தார். இவர். இராசா உபாத்தியார் என்று அழைக்கப்பட்டார்.
விடாமுயற்சியும் பல்துறை அனுபவங்களும் பெற்ற இவர் நடராசா அச்சகத்தை நிறுவி கந்தப்பிள்ளை சைவசூக்குமார்த்த போதினி என்னும் நூலை வெளியிட்டார். அத்தோடு 1912 ஆம் ஆண்டு சைவ சித்தாந்தம் என்ற நூலையும், 1917 ஆம் ஆண்டு சிவநெறிப்பிரகாசம் என்ற நூலையும் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
வளங்கள்
- நூலக எண்: 4253 பக்கங்கள் 02-03