"ஆளுமை:சிவசாமி, தில்லையம்பலம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:சிவசாமி, தி., ஆளுமை:சிவசாமி, தில்லையம்பலம். என்ற தலைப்புக்கு நகர்த்தப்ப...) |
|||
வரிசை 22: | வரிசை 22: | ||
== வெளி இணைப்புக்கள்== | == வெளி இணைப்புக்கள்== | ||
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் சிவசாமி] | * [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் சிவசாமி] | ||
+ | |||
+ | [[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]] |
13:30, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சிவசாமி |
தந்தை | தில்லையம்பலம் |
தாய் | பொன்னம்மை |
பிறப்பு | 1928.01.05 |
ஊர் | வேலணை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவசாமி, தில்லையம்பலம் (1928.01.05 - ) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த எழுத்தாளர், இதழாசிரியர். இவரது தந்தை தில்லையம்பலம்; தாய் பொன்னம்மை. தில்லைச் சிவன் என்னும் புனைபெயரில் கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம் மற்றும் உரைநடை நூல்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.
கனவுக்கன்னி (1961), தாய் (1969), தில்லைச்சிவன் கவிதைகள் (1998), நான் (சுய காவியம்), ஆசிரியை ஆகினேன் (காவியம்) ஆகிய கவிதை நூல்களையும் அந்தக் காலக் கதைகள் (1997), காவல் வேலி (2003) ஆகிய சிறுகதைகளையும் பாப்பாப்பாட்டுக்கள் (1985), பூஞ்சிட்டு பாப்பா பாட்டுக்கள் (1998), வேலணைத் தீவுப் புலவர்கள் வரலாறு, நாவலர் வெண்பா பொழிப்புடன் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 179 பக்கங்கள் அட்டை