"நிறுவனம்:யாழ்/ வேலணை துறையூர் இலந்தைவனம் ஹரிஹரபுத்திர ஐயனார் கோவில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 17: | வரிசை 17: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4640|96-99}} | {{வளம்|4640|96-99}} | ||
+ | |||
+ | [[பகுப்பு:வேலணை கோயில்கள்]] |
08:35, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | யாழ்/ வேலணை இலந்தைவனம் ஹரிஹரபுத்திர ஐயனார் கோவில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | வேலணை |
முகவரி | இலந்தைவனம், துறையூர், வேலணை, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணை கிராமத்தின் தெற்குப் பக்கத்தில் கடற்கரைக்கு அண்மித்து இலந்தைவனப் பகுதியில் ஹரிஹரபுத்திர ஐயனார் கோவில் அமைந்திருக்கின்றது. இக் கோவிலானது பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்தது ஆகும்.
18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டு படிப்படியாக விருத்தி பெற்ற இவ் ஆலயம் 1965ஆம் ஆண்டில் பெரியளவில் ஆலயப் புனருத்தாரணப் பணிகள் தொடங்கி பல இடர்பாடுகளின் மத்தியிலும் 1982இல் நிறைவுபெற்றது.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 96-99