"பகுப்பு:கொந்தளிப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 2: வரிசை 2:
  
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 +
[[பகுப்பு:மலையக ஆவணக இதழ்கள்]]

23:34, 27 ஆகத்து 2020 இல் கடைசித் திருத்தம்

கொந்தளிப்பு இதழ் 70களின் பிற்பகுதியில் 88/2 டன்பர் வீதி, அட்டன் இல் இருந்து வெளிவர ஆரமித்து 40 இற்கும் அதிகமான இதழ்களை வெளியீடு செய்தது. தொழிலாளர் , மலையக மக்கள் பிரச்சினைகளை மிக துணிச்சலாக வெளிகொணர்ந்த இதழாக இது காணப்படுகிறது. மலையகத்தை மையப் படுத்தியே இந்த இதழ் வெளியானது. இளகிய வடிவங்களான சிறுகதை, கவிதை, துணுக்குகள் என்பவையும் இதில் வெளி வந்தன. ஈழத்தின் பல மலையக எழுத்தாளர்கள் இந்த இதழை சிறப்பித்தனர்.

"கொந்தளிப்பு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கொந்தளிப்பு&oldid=399378" இருந்து மீள்விக்கப்பட்டது