"பகுப்பு:விருட்சம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன)
 
வரிசை 1: வரிசை 1:
விருட்சம் இதழ் 1989 இல் யாழ் பல்கலைக்கழக வணிக மாணவர் மன்றத்தினால் வெளியீடு செய்யபட்டது. இதன் ஆசிரியராக க. மனோகரன் விளங்கினார். துணைவேந்தர் , கலைபீடாதிபதி இன் வாழ்த்து செய்திகளுடன் ஆசி செய்திகள் அடங்கலாக முகாமைத்துவம், கணக்காய்வு, வர்த்தகம், திட்டமிடல், சந்தை படுத்தல் சார்ந்த பல கட்டுரைகள் இந்த இதழில் வெளியானது. சில கவிதைகளும் இந்த இதழை அலங்கரித்தன. பெரும்பாலான படைப்புகள் மாணவர்களின் படைப்புகளாக காணப்படுகிறது   
 
  
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 

05:48, 8 சூன் 2020 இல் கடைசித் திருத்தம்

இப்பகுப்பில் தற்போது பக்கங்களோ ஊடகங்களோ இல்லை.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:விருட்சம்&oldid=380225" இருந்து மீள்விக்கப்பட்டது