"ஆளுமை:தாஹிறா உம்மா, முகம்மட் புவாட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தாஹிறா உம்ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 12: வரிசை 12:
 
'''தாஹிறா உம்மா, முகம்மட் புவாட்''' (1951.02.02) அம்பாறை சம்மாந்துறையில் பிறந்த பெண் ஆளுமை.  இவரது தந்தை மீரா லெப்பை அப்துல் காதர்; அவ்வா உம்மா. ஆரம்பக் கல்வியை மிசன் பாடசாலை எனும் தாறுல் உலூம் வித்தியாலயத்திலும்,பெண்கள் பாடசாலையிலும்  இடைநிலைக் கல்வியை ஓட்டமாவடி மாகவித்தியாலயத்திலும் கல்வி கற்றார்.   
 
நெசவுத் தொழிற்துறையில் தேர்ச்சி பெற்று இந்தியன் முறையிலான பாயிழைத்தல் மற்றும் கைப்பணித்துறையில் பயிற்சிகளை வந்தாறுமூலை மத்திய நிலையத்தில் முடித்துள்ளார். விசேட ஆசிரியர் தேர்வு பயிற்சி நெறியில் சித்தியடைந்து கைவினைப் பாட ஆசிரியராக நியமனம் பெற்றார். பின்னர் பலாலி விசேட ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பயிற்சியை முடித்தார். அதனைத் தொடர்ந்து சம்மாந்துறை முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் 14 வருடங்கள் கடமையாற்றினார். 1997ஆம் ஆண்டு ஆசிரியர் ஆலோசகர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து ஆசிரியர் ஆலோசகராக கல்முனை வலயத்தில் நியமிக்கப்பட்டார். இவர் சம்மாந்துறையின் முதலாவது பெண் ஆசிரியர் ஆலோசகர் எ்னபது குறிப்பிடத்தக்கது. 1999ஆம் ஆண்டில் இருந்து 2011ஆம் ஆண்டு வரை சம்மாந்துறை வலயத்திற்கு ஆசிரியர் ஆலோசகராக கடமையாற்றினார். இவரின் சேவையைப் பிரதேச சபை பாராட்டி விருதுகளையும் நினைவுப்படிவத்தையும் வழங்கி இவரை கௌரிவித்தது.
+
நெசவுத் தொழிற்துறையில் தேர்ச்சி பெற்று இந்தியன் முறையிலான பாயிழைத்தல் மற்றும் கைப்பணித்துறையில் பயிற்சிகளை வந்தாறுமூலை மத்திய நிலையத்தில் முடித்துள்ளார். விசேட ஆசிரியர் தேர்வு பயிற்சி நெறியில் சித்தியடைந்து கைவினைப் பாட ஆசிரியராக நியமனம் பெற்றார். பின்னர் பலாலி விசேட ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பயிற்சியை முடித்தார். அதனைத் தொடர்ந்து சம்மாந்துறை முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் 14 வருடங்கள் கடமையாற்றினார். 1997ஆம் ஆண்டு ஆசிரியர் ஆலோசகர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து ஆசிரியர் ஆலோசகராக கல்முனை வலயத்தில் நியமிக்கப்பட்டார். இவர் சம்மாந்துறையின் முதலாவது பெண் ஆசிரியர் ஆலோசகர் எ்னபது குறிப்பிடத்தக்கது. 1999ஆம் ஆண்டில் இருந்து 2011ஆம் ஆண்டு வரை சம்மாந்துறை வலயத்திற்கு ஆசிரியர் ஆலோசகராக கடமையாற்றினார். இவரின் சேவையைப் பிரதேச சபை பாராட்டி விருதுகளையும் நினைவுப்படிவத்தையும் வழங்கி இவரை கௌரவித்தது.
  
வரிசை 19: வரிசை 19:
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]
 
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:பெண் கவிஞர்கள்]]
 
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

19:26, 4 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

பெயர் தாஹிறா உம்மா
தந்தை மீரா லெப்பை அப்துல் காதர்
தாய் அவ்வா உம்மா
பிறப்பு 1951.02.02
ஊர் சம்மாந்துறை
வகை கல்வியாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தாஹிறா உம்மா, முகம்மட் புவாட் (1951.02.02) அம்பாறை சம்மாந்துறையில் பிறந்த பெண் ஆளுமை. இவரது தந்தை மீரா லெப்பை அப்துல் காதர்; அவ்வா உம்மா. ஆரம்பக் கல்வியை மிசன் பாடசாலை எனும் தாறுல் உலூம் வித்தியாலயத்திலும்,பெண்கள் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை ஓட்டமாவடி மாகவித்தியாலயத்திலும் கல்வி கற்றார்.

நெசவுத் தொழிற்துறையில் தேர்ச்சி பெற்று இந்தியன் முறையிலான பாயிழைத்தல் மற்றும் கைப்பணித்துறையில் பயிற்சிகளை வந்தாறுமூலை மத்திய நிலையத்தில் முடித்துள்ளார். விசேட ஆசிரியர் தேர்வு பயிற்சி நெறியில் சித்தியடைந்து கைவினைப் பாட ஆசிரியராக நியமனம் பெற்றார். பின்னர் பலாலி விசேட ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பயிற்சியை முடித்தார். அதனைத் தொடர்ந்து சம்மாந்துறை முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் 14 வருடங்கள் கடமையாற்றினார். 1997ஆம் ஆண்டு ஆசிரியர் ஆலோசகர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து ஆசிரியர் ஆலோசகராக கல்முனை வலயத்தில் நியமிக்கப்பட்டார். இவர் சம்மாந்துறையின் முதலாவது பெண் ஆசிரியர் ஆலோசகர் எ்னபது குறிப்பிடத்தக்கது. 1999ஆம் ஆண்டில் இருந்து 2011ஆம் ஆண்டு வரை சம்மாந்துறை வலயத்திற்கு ஆசிரியர் ஆலோசகராக கடமையாற்றினார். இவரின் சேவையைப் பிரதேச சபை பாராட்டி விருதுகளையும் நினைவுப்படிவத்தையும் வழங்கி இவரை கௌரவித்தது.

குறிப்பு : மேற்படி பதிவு தாஹிறா உம்மா, முகம்மட் புவாட் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.