"பகுப்பு:எக்ஸில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | "'எக்ஸில்"' 1990களில் பிரான்சிலிருந்து வெளிவந்த இருமாத இலக்கியச் சிற்றிதழ். எக்ஸில் வெளியீட்டகத்தின் குறிப்பிடத்தக்க ஓர் வெளியீடு இதுவாகும். இவ் வெளியீட்டில் கலைச்செல்வன், | + | "'எக்ஸில்"' 1990களில் பிரான்சிலிருந்து வெளிவந்த இருமாத இலக்கியச் சிற்றிதழ். எக்ஸில் வெளியீட்டகத்தின் குறிப்பிடத்தக்க ஓர் வெளியீடு இதுவாகும். இவ் வெளியீட்டில் முதல் மூன்று இதழ்களிலும் கலைச்செல்வன், லக்ஸ்மி, ஞானம், விஜி, கற்சுறா மற்றும் ஜெபா ஆகிய 6 பேர் ஆசிரியர்களாக இருந்தார்கள். நான்காவது இதழில் இருந்து ஞானம், விஜி, கற்சுறா மற்றும் ஜெபா ஆகிய 4 பெரும் ஆசிரியர்களாக கடமையாற்றினார்கள். |
உள்ளடக்கத்தில் ஆக்க இலக்கியங்களாகிய கவிதை, சிறுகதைகளில் புதிய வடிவங்களையும் புதிய கதைகளையும் முன்வைத்ததோடு விமர்சனம், பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம், எதிர்ப்பிலக்கியம் ஆகியவற்றில் மிகக் கூடிய கவனம் செலுத்தியிருந்தது. | உள்ளடக்கத்தில் ஆக்க இலக்கியங்களாகிய கவிதை, சிறுகதைகளில் புதிய வடிவங்களையும் புதிய கதைகளையும் முன்வைத்ததோடு விமர்சனம், பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம், எதிர்ப்பிலக்கியம் ஆகியவற்றில் மிகக் கூடிய கவனம் செலுத்தியிருந்தது. | ||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
11:25, 22 மே 2020 இல் நிலவும் திருத்தம்
"'எக்ஸில்"' 1990களில் பிரான்சிலிருந்து வெளிவந்த இருமாத இலக்கியச் சிற்றிதழ். எக்ஸில் வெளியீட்டகத்தின் குறிப்பிடத்தக்க ஓர் வெளியீடு இதுவாகும். இவ் வெளியீட்டில் முதல் மூன்று இதழ்களிலும் கலைச்செல்வன், லக்ஸ்மி, ஞானம், விஜி, கற்சுறா மற்றும் ஜெபா ஆகிய 6 பேர் ஆசிரியர்களாக இருந்தார்கள். நான்காவது இதழில் இருந்து ஞானம், விஜி, கற்சுறா மற்றும் ஜெபா ஆகிய 4 பெரும் ஆசிரியர்களாக கடமையாற்றினார்கள்.
உள்ளடக்கத்தில் ஆக்க இலக்கியங்களாகிய கவிதை, சிறுகதைகளில் புதிய வடிவங்களையும் புதிய கதைகளையும் முன்வைத்ததோடு விமர்சனம், பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம், எதிர்ப்பிலக்கியம் ஆகியவற்றில் மிகக் கூடிய கவனம் செலுத்தியிருந்தது.
"எக்ஸில்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.