"பகுப்பு:எனது கணனி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | ||
+ | 2007 இல் இருந்து வெளிவர ஆரம்பித்த இந்த இதழ் கணனி பற்றிய அறிவை மாணவர்களிடம் ஏற்படுத்தும் நோக்குடன் வெளியானது. இதன் ஆசிரியராக த.தவரூபன் அவர்களும் இணையாசிரியராக ஜெ.பிரதீபனும் விளங்கினார்கள். திருநெல்வேலி யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியானது. |
00:56, 13 மே 2020 இல் நிலவும் திருத்தம்
2007 இல் இருந்து வெளிவர ஆரம்பித்த இந்த இதழ் கணனி பற்றிய அறிவை மாணவர்களிடம் ஏற்படுத்தும் நோக்குடன் வெளியானது. இதன் ஆசிரியராக த.தவரூபன் அவர்களும் இணையாசிரியராக ஜெ.பிரதீபனும் விளங்கினார்கள். திருநெல்வேலி யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியானது.
"எனது கணனி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.