"பகுப்பு:உள் ஒளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | ||
+ | மு.பொன்னம்பலம், மு.தளையசிங்கம் ஆகியோரை ஆசிரியராக கொண்டு இந்த இதழ் மார்கழி 1968 இல் வெளிவர ஆரம்பித்தது. சர்வ மத சங்கம் இந்த இதழை வெளியீடு செய்தது. புங்குடு தீவில் இருந்து இந்த இதழ் வெளியானது. மு.பொ., மு.த. வின் ஆக்கங்கள் அதிகம் வெளியானது. புனைபெயரில் வெளியான ஆக்கங்களே அதிகம். இலக்கியம் சார்ந்த இதழ். |
20:42, 12 மே 2020 இல் நிலவும் திருத்தம்
மு.பொன்னம்பலம், மு.தளையசிங்கம் ஆகியோரை ஆசிரியராக கொண்டு இந்த இதழ் மார்கழி 1968 இல் வெளிவர ஆரம்பித்தது. சர்வ மத சங்கம் இந்த இதழை வெளியீடு செய்தது. புங்குடு தீவில் இருந்து இந்த இதழ் வெளியானது. மு.பொ., மு.த. வின் ஆக்கங்கள் அதிகம் வெளியானது. புனைபெயரில் வெளியான ஆக்கங்களே அதிகம். இலக்கியம் சார்ந்த இதழ்.
"உள் ஒளி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.