"பகுப்பு:உளமாற" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 +
உளமாற இதழ் 2008 தை- பங்குனியில் முதல் இதழை பிரசவித்து கலந்து சஞ்சிகையாக வெளியானது. விழி உள சமூக மேம்பாட்டு அமைய வெளியீடாக வெளியானது. இதன் ஆசிரியராக த.யூலிதயான் விளங்கினார். துணை ஆசிரியர்களாக ஸ்.ஷெரிப் கிறிஸ்தோபர், ஸ்ரீ.செந்தூரன் , ஆ.சில்மினா, ந.நவரஞ்சன் செயற்பட்டார்கள். சுண்டுக்குளி யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியானது. சமூக நோக்குள்ள உளவியல் சார்ந்த ஆக்கங்களுடன் இந்த இதழ் வெளியானது.

20:39, 12 மே 2020 இல் கடைசித் திருத்தம்

உளமாற இதழ் 2008 தை- பங்குனியில் முதல் இதழை பிரசவித்து கலந்து சஞ்சிகையாக வெளியானது. விழி உள சமூக மேம்பாட்டு அமைய வெளியீடாக வெளியானது. இதன் ஆசிரியராக த.யூலிதயான் விளங்கினார். துணை ஆசிரியர்களாக ஸ்.ஷெரிப் கிறிஸ்தோபர், ஸ்ரீ.செந்தூரன் , ஆ.சில்மினா, ந.நவரஞ்சன் செயற்பட்டார்கள். சுண்டுக்குளி யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியானது. சமூக நோக்குள்ள உளவியல் சார்ந்த ஆக்கங்களுடன் இந்த இதழ் வெளியானது.

"உளமாற" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:உளமாற&oldid=353913" இருந்து மீள்விக்கப்பட்டது