"பகுப்பு:அலை ஓசை (லண்டன்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | ||
+ | |||
+ | தமிழ் ஆங்கில விஞ்ஞான கலாசார மாதாந்த சஞ்சிகையாக அலை ஓசை லண்டனில் இருந்து வெளியானது. இதன் ஆசிரியர்களாக பாலா .ரவீந்திரன், கே.ஜெயக்குமார் செயற்பட்டார்கள்.தமிழுக்கு பொறுப்பாக ஏ.எஸ்.மரியதாஸ் அவர்களும் ஆங்கிலத்துக்கு ரி.மகேஸ்வரன் அவர்களும் பொறுப்பாக இருந்து இந்த இதழை வெளியீடு செய்தார்கள். சிறுகதை, நாடகம், கவிதை, ஆய்வு கட்டுரைகள், மங்கையர் தகவல்கள், சிறுவர் பக்கம், என பல்சுவையான தகவல்களுடன் வெளியானது. |
02:21, 12 மே 2020 இல் கடைசித் திருத்தம்
தமிழ் ஆங்கில விஞ்ஞான கலாசார மாதாந்த சஞ்சிகையாக அலை ஓசை லண்டனில் இருந்து வெளியானது. இதன் ஆசிரியர்களாக பாலா .ரவீந்திரன், கே.ஜெயக்குமார் செயற்பட்டார்கள்.தமிழுக்கு பொறுப்பாக ஏ.எஸ்.மரியதாஸ் அவர்களும் ஆங்கிலத்துக்கு ரி.மகேஸ்வரன் அவர்களும் பொறுப்பாக இருந்து இந்த இதழை வெளியீடு செய்தார்கள். சிறுகதை, நாடகம், கவிதை, ஆய்வு கட்டுரைகள், மங்கையர் தகவல்கள், சிறுவர் பக்கம், என பல்சுவையான தகவல்களுடன் வெளியானது.
"அலை ஓசை (லண்டன்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.