"ஆளுமை:மும்தாஜ், பேகம், ஹமீட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) ("{{ஆளுமை’ பெயர்=மும்தாஜ் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 12: | வரிசை 12: | ||
கவிதை,கட்டுரை,சிறுகதை ஆகியதுறைகளில் தனது படைப்புக்களை ஆக்கியுள்ளார். தினகரன், வீரகேசரி, மீள்பார்வை, மித்திரன், மெட்ரோநியூஸ், தினபதி, சுடர்ஒளி, சிந்தாமணி ஆகிய நாளிதழ்களிலும் ஒளியரசி சஞ்சிகையிலும் வானொலி வர்த்தகசேவை,ஒலிமஞ்சரி , பூவும் பொட்டும் ஆகிய நிகழ்ச்சிகளிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. | கவிதை,கட்டுரை,சிறுகதை ஆகியதுறைகளில் தனது படைப்புக்களை ஆக்கியுள்ளார். தினகரன், வீரகேசரி, மீள்பார்வை, மித்திரன், மெட்ரோநியூஸ், தினபதி, சுடர்ஒளி, சிந்தாமணி ஆகிய நாளிதழ்களிலும் ஒளியரசி சஞ்சிகையிலும் வானொலி வர்த்தகசேவை,ஒலிமஞ்சரி , பூவும் பொட்டும் ஆகிய நிகழ்ச்சிகளிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. | ||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
23:20, 23 ஏப்ரல் 2020 இல் கடைசித் திருத்தம்
{{ஆளுமை’ பெயர்=மும்தாஜ் பேகம்| தந்தை=சாகுல் ஹமீது | தாய்=சலாமத்து பீவி| பிறப்பு=1952.12.10| இறப்பு=| ஊர்=சம்மாந்துறை| வகை=எழுத்தாளர்| புனைபெயர்=மும்தாஜ் ஹமீட், பேகம் தாஜ், ஹமீட் பிரியா |
”மும்தாஜ் பேகம், ஹமீட்” சம்மாந்தறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சாகுல் ஹமீது, தாய் சலாமத்து பீவி. இவர் தனது ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்கல்வி வரை சம்மாந்துறை தேசியப்பாடசாலையில் கல்வி கற்றவர். நூலகரான இவர் 1978 ஆம் ஆண்டு இலக்கியத்துறைக்குள் பிரவேசித்தார். மும்தாஜ் ஹமீட், பேகம் தாஜ், ஹமீட் பிரியா போன்ற புனைபெயர்களில் இவர் அறியப்படுகின்றார்.
கவிதை,கட்டுரை,சிறுகதை ஆகியதுறைகளில் தனது படைப்புக்களை ஆக்கியுள்ளார். தினகரன், வீரகேசரி, மீள்பார்வை, மித்திரன், மெட்ரோநியூஸ், தினபதி, சுடர்ஒளி, சிந்தாமணி ஆகிய நாளிதழ்களிலும் ஒளியரசி சஞ்சிகையிலும் வானொலி வர்த்தகசேவை,ஒலிமஞ்சரி , பூவும் பொட்டும் ஆகிய நிகழ்ச்சிகளிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.