"ஆளுமை:யோகேஸ்வரி, சிவப்பிரகாசம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=யோகேஸ்வரி,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 3: | வரிசை 3: | ||
தந்தை=சின்னத்துரை| | தந்தை=சின்னத்துரை| | ||
தாய்=கமலாம்பிகை| | தாய்=கமலாம்பிகை| | ||
− | பிறப்பு=1948| | + | பிறப்பு=1948.11.13| |
இறப்பு=| | இறப்பு=| | ||
− | ஊர்= | + | ஊர்=மலாயா| |
வகை=எழுத்தாளர்| | வகை=எழுத்தாளர்| | ||
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | யோகேஸ்வரி, சிவப்பிரகாசம் (1948 | + | யோகேஸ்வரி, சிவப்பிரகாசம் (1948.11.13) மலாயாவை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம், மூளாயை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், முகாமையாளர் (மக்கள் வங்கி). இவரது தந்தை சின்னத்துரை; இவரது தாய் கமலாம்பிகை. இவரது உணர்வின் நிழல்கள், ஈன்ற பொழுதில், கண நேர நினைவலைகள், மனம் விந்தையானதுதான் ஆகிய நான்கு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. மேலும் இவர் அரை நிமிட நேரம் என்னும் ஆன்மீகக் கட்டுரைத் தொகுதியையும் உனக்கொன்றுரைப்பேன் என்ற பெண்களுக்கு அறிவுரை கூறும் கடித இலக்கியத்தையும் எழுதியுள்ளார். |
==இவற்றையும் பார்க்கவும்== | ==இவற்றையும் பார்க்கவும்== |
03:35, 5 செப்டம்பர் 2019 இல் கடைசித் திருத்தம்
பெயர் | யோகேஸ்வரி, சிவப்பிரகாசம் |
தந்தை | சின்னத்துரை |
தாய் | கமலாம்பிகை |
பிறப்பு | 1948.11.13 |
ஊர் | மலாயா |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
யோகேஸ்வரி, சிவப்பிரகாசம் (1948.11.13) மலாயாவை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம், மூளாயை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், முகாமையாளர் (மக்கள் வங்கி). இவரது தந்தை சின்னத்துரை; இவரது தாய் கமலாம்பிகை. இவரது உணர்வின் நிழல்கள், ஈன்ற பொழுதில், கண நேர நினைவலைகள், மனம் விந்தையானதுதான் ஆகிய நான்கு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. மேலும் இவர் அரை நிமிட நேரம் என்னும் ஆன்மீகக் கட்டுரைத் தொகுதியையும் உனக்கொன்றுரைப்பேன் என்ற பெண்களுக்கு அறிவுரை கூறும் கடித இலக்கியத்தையும் எழுதியுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 4175 பக்கங்கள் 03-04
- நூலக எண்: 10174 பக்கங்கள் 31
- நூலக எண்: 10198 பக்கங்கள் 08
- நூலக எண்: 10199 பக்கங்கள் 21-24