"ஆளுமை:சமிஸ்ரா, சிவக்குமார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சமிஸ்ரா, சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:36, 18 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சமிஸ்ரா, சிவக்குமார் |
தந்தை | - |
தாய் | - |
பிறப்பு | - |
ஊர் | - |
வகை | நாட்டியக் கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சமிஸ்ரா, சிவக்குமார் ஓர் நாட்டியக் கலைஞர். லண்டன் கிறீன்விச் பல்கலைக்கழகத்தின் Business Administration துறைப் பட்டதாரியான இவர் ‘லண்டன் ஸ்ரீ மீனாட்சி நடனப் பள்ளியில்’ ஸ்ரீமதி சாந்தா அன்னபபூரணி அவர்களிடம் பரதநாட்டியக் கலையைப் பயின்று அரங்கேற்றம் செய்துள்ளார். மேலும் ஸ்ரீ பிரகாஷ் ஜலகுடி, சித்ரா விஸ்வேஸ்வரன் போன்ற பிரபல ஆசிரியர்களிடம் நடனத்தைப் பயின்றதோடு மிருதங்க மேதை காரைக்குடி கிருஷ்ணமூர்த்தியிடம் நட்டுவாங்கத்தைக் கற்றுக்கொண்டுள்ளார். 2012 ஆம் ஆண்டு ‘'நாட்டிய அலங்காரம்'’ என்ற நாட்டிய நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளார்.