"ஆளுமை:மைத்ரேயி, ராஜேஸ்குமார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மைத்ரேயி, ர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

22:59, 18 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்

பெயர் மைத்ரேயி, ராஜேஸ்குமார்
தந்தை -
தாய் -
பிறப்பு -
ஊர் -
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மைத்ரேயி, ராஜேஸ்குமார் ஓர் எழுத்தாளர். இவர் மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தையும், மேற்கத்தைய மெய்யியலையும் சிறப்புக் கற்கை நெறியாகப் பயின்றுள்ளார். Of Tamils and Tigers : A Journey Through Sri Lnaka’s War Years என்ற தலைப்பில் பென் பவிங் என்ற டச்சுப் பாதிரியார் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியராகவும் பின் புணர் வாழ்வு செயற்பாட்டாளராகவும், யுத்த காலப் பகுதியில் பணியாற்றிய காலத்தில் எழுதிய டயறிக் குறிப்புகளை அழகாக எழுதியுள்ளார்.


வெளி இணைப்புக்கள்