"ஆளுமை:சுபாஜினி, உதயராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சுபாஜினி, உ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

05:10, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் சுபாஜினி, உதயராசா
தந்தை -
தாய் -
பிறப்பு -
இறப்பு -
ஊர் வன்னி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுபாஜினி, உதயராசா வன்னி முள்ளியவளையைச் சேர்ந்த எழுத்தாளர்.முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புவியியலை சிறப்புப் பாடமாகப் பயின்று முதலாம் வகுப்பில் சித்தி பெற்றவர் ஆவார். புவியியற் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார்.

இவரது முதுதத்துவமாணிப் பட்ட ஆய்வேட்டின் திருத்திய தமிழ் வடிவமாக கனகராயன் ஆற்று வடிநிலம் - ஒரு புவியியல் ஆய்வு எனும் நூலை வெளியிட்டுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்