"ஆளுமை:மனோகரி, சற்குருநாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:மனோகரி சற்குருநாதன், ஆளுமை:மனோகரி, சற்குருநாதன் என்ற தலைப்புக்கு நகர்...)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மனோகரி, சற்குருநாதன் (1958.01.03 - ) யாழ்ப்பாணம், கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக் கலைஞர். மா. ஶ்ரீரங்கநாதன், வி. வி. வைரமுத்து ஆகியோரிடம் இசைக் கலையைப் பயின்ற இவர், தனது பதின்மூன்றாவது வயதிலிருந்து இசைக்கலை ஆற்றி வருகின்றார்.  
+
மனோகரி, சற்குருநாதன் (1958.01.03) யாழ்ப்பாணம், கோண்டாவிலைச் சேர்ந்த இசைக் கலைஞர். வாய்ப்பாட்டு, இசைநாடகம் ஆகிய துறைகளில் தனது கலைப்பணியை ஆற்றி வரும் இவர் தனது 13ஆவது வயதிலேயே இசை
 +
நாடகத்தில் நடித்து பாடத் தொடங்கியுள்ளார். மா. ஶ்ரீரங்கநாதன், நடிகைமணி வைரமுத்து ஆகியோரிடம் இவர் கலைப் பயின்றுள்ளார்.
  
இவர் இசை நடிகராகவும் பாடல்கள் பாடுபவராகவும் திரைப்பட நடிகராகவும் தனது ஆற்றலை வெளிப்படுத்தியிருக்கின்றார். இவர் பாடிய பாடல்கள் ஒலிப்பேழைகளாகவும் இறுவெட்டுக்களாகவும் வெளிவந்துள்ளன. மேலும் இவர் ஏழாலை களபாவோடை அம்மன் ஆலயத்திலும் இலங்கை வானொலி நாடக மேடைகளிலும் பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக் கழகத்திலும் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலும் வேறு பல இடங்களிலும் தனது இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.
+
மயிலங்காடு கருணாகரப் பிள்ளையார் கோயில், ஏழாலை களபாவோடை அம்மன் கோயில், மயிலங்காடு நாகபூஷணி அம்மன் கோவில், தொண்டமானாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரமம் போன்ற பல பிரபலமான இடங்களில் இவர் தனது இசைக் கச்சேரிகளை நடாத்தி வருவதோடு இவரது பல இசை நாடகப் பாடல்கள் ஒலிப்பேழைகளாகவும், இறுவெட்டுக்களாகவும் வெளியிடப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் இலங்கை வானொலி நாடக மேடைகளிலும் பல பாடல்களை பாடியுள்ளார். சத்தியவான் சாவித்திரி இசை நாடகத்தில் பல தடவைகள் சாவித்திரியாக நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
 +
 
 +
2014.04.20ஆம் ஆண்டு வட இலங்கை சுதேச வைத்திய சபையினால் நடாத்தப்பட்ட யாழ் கோடை திருவிழாவின் போது பாரம்பரிய சுதேச வித்துவான் ஊக்குவிப்புச் சங்கத்தினால் இவருக்கு ''இசை சமூக திலகம்'' எனும் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|76}}
 
{{வளம்|15444|76}}

11:06, 2 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்

பெயர் மனோகரி, சற்குருநாதன்
பிறப்பு 1958.01.03
ஊர் கோண்டாவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மனோகரி, சற்குருநாதன் (1958.01.03) யாழ்ப்பாணம், கோண்டாவிலைச் சேர்ந்த இசைக் கலைஞர். வாய்ப்பாட்டு, இசைநாடகம் ஆகிய துறைகளில் தனது கலைப்பணியை ஆற்றி வரும் இவர் தனது 13ஆவது வயதிலேயே இசை நாடகத்தில் நடித்து பாடத் தொடங்கியுள்ளார். மா. ஶ்ரீரங்கநாதன், நடிகைமணி வைரமுத்து ஆகியோரிடம் இவர் கலைப் பயின்றுள்ளார்.

மயிலங்காடு கருணாகரப் பிள்ளையார் கோயில், ஏழாலை களபாவோடை அம்மன் கோயில், மயிலங்காடு நாகபூஷணி அம்மன் கோவில், தொண்டமானாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரமம் போன்ற பல பிரபலமான இடங்களில் இவர் தனது இசைக் கச்சேரிகளை நடாத்தி வருவதோடு இவரது பல இசை நாடகப் பாடல்கள் ஒலிப்பேழைகளாகவும், இறுவெட்டுக்களாகவும் வெளியிடப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் இலங்கை வானொலி நாடக மேடைகளிலும் பல பாடல்களை பாடியுள்ளார். சத்தியவான் சாவித்திரி இசை நாடகத்தில் பல தடவைகள் சாவித்திரியாக நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

2014.04.20ஆம் ஆண்டு வட இலங்கை சுதேச வைத்திய சபையினால் நடாத்தப்பட்ட யாழ் கோடை திருவிழாவின் போது பாரம்பரிய சுதேச வித்துவான் ஊக்குவிப்புச் சங்கத்தினால் இவருக்கு இசை சமூக திலகம் எனும் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 76