"ஆளுமை:திரேசம்மா, ஜோசவ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=திரேசம்மா|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 2: வரிசை 2:
 
பெயர்=திரேசம்மா|
 
பெயர்=திரேசம்மா|
 
தந்தை=|
 
தந்தை=|
தாய்=
+
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=|
 
இறப்பு=|

05:22, 11 மார்ச் 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் திரேசம்மா
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திரேசம்மா, ஜோசவ் யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் பிறந்த கலைஞர். கொழும்புத்துறை கூத்துப் பாரம்பரியத்தில் இருந்து வந்த பெண் அண்ணாவியார் ஆவார். சிறுவயதில் இருந்து கூத்துக்களில் நடித்து வந்தவர். மத்தேகமவுறம்மா, எஸ்த்தாக்கியர், ஜெனோவா, நொண்டி, பண்டாரவன்னியன், கிறிஸ்தோப்பர், தியாகராகங்கள் போன்ற பல கூத்துக்களை நெறிப்படுத்தியவர். தியாகராகங்கள் என்ற கூத்தினை இவரே எழுதி அண்ணாவியராக இருந்து நெறிப்படுத்தியவர். 1975ஆம் ஆண்டு நொண்டி நாடகத்தினை அண்ணாவியார் பாலுவிலுப்பிள்ளையுடன் இணைந்து இலங்கை வானொலியில் ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பியவர்.

விருதுகள்

திருமறைக்கலாமன்றம் 1993ஆம் ஆண்டு நடத்திய அண்ணாவிமார் கௌரவிப்பு விழாவில் இவரும் கௌரவிக்கப்பட்டார்.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:திரேசம்மா,_ஜோசவ்&oldid=301880" இருந்து மீள்விக்கப்பட்டது