"ஆளுமை:சுமதி, ஞானப்பிரகாசம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) ("{{ஆளுமை| பெயர்=சுமதி| தந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 11: | வரிசை 11: | ||
'''சுமதி, ஞானப்பிரகாசம்''' (1984.10.25) மட்டக்களப்பு மரப்பாலத்தில் பிறந்த எழுத்தாளர். ஆரம்பக் கல்வியை மரப்பாலம் தமிழ் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை செங்கலடி தமிழ் மகாவித்தியாலயத்திலும் உயர்கல்வியை மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் உயர்தர பாடசாலையிலும் கல்வி கற்றார். பாடசாலை காலத்திலேயே கவிதை, பேச்சு, பாடல், விவாதப் போட்டிகளில் பங்குபற்றி பரிசில்களை பெற்றுள்ளார். இவரின் கவிதைகள் செங்கதிர் சஞ்சிகையில் வெளிவந்துள்ளது. | '''சுமதி, ஞானப்பிரகாசம்''' (1984.10.25) மட்டக்களப்பு மரப்பாலத்தில் பிறந்த எழுத்தாளர். ஆரம்பக் கல்வியை மரப்பாலம் தமிழ் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை செங்கலடி தமிழ் மகாவித்தியாலயத்திலும் உயர்கல்வியை மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் உயர்தர பாடசாலையிலும் கல்வி கற்றார். பாடசாலை காலத்திலேயே கவிதை, பேச்சு, பாடல், விவாதப் போட்டிகளில் பங்குபற்றி பரிசில்களை பெற்றுள்ளார். இவரின் கவிதைகள் செங்கதிர் சஞ்சிகையில் வெளிவந்துள்ளது. | ||
+ | |||
+ | [[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | ||
+ | [[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]] | ||
+ | [[பகுப்பு:பெண் கவிஞர்கள்]] |
22:43, 22 ஜனவரி 2019 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சுமதி |
பிறப்பு | 1984.10.25 |
ஊர் | மட்டக்களப்பு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சுமதி, ஞானப்பிரகாசம் (1984.10.25) மட்டக்களப்பு மரப்பாலத்தில் பிறந்த எழுத்தாளர். ஆரம்பக் கல்வியை மரப்பாலம் தமிழ் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை செங்கலடி தமிழ் மகாவித்தியாலயத்திலும் உயர்கல்வியை மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் உயர்தர பாடசாலையிலும் கல்வி கற்றார். பாடசாலை காலத்திலேயே கவிதை, பேச்சு, பாடல், விவாதப் போட்டிகளில் பங்குபற்றி பரிசில்களை பெற்றுள்ளார். இவரின் கவிதைகள் செங்கதிர் சஞ்சிகையில் வெளிவந்துள்ளது.