"ஆளுமை:சிவசோதி, கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 14: | வரிசை 14: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|3769|352}} | {{வளம்|3769|352}} | ||
+ | [[பகுப்பு:காரைநகர் ஆளுமைகள்]] |
15:27, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சிவசோதி |
தந்தை | கந்தையா |
பிறப்பு | |
ஊர் | காரைநகர் |
வகை | ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவசோதி, கந்தையா காரைநகர் கருங்காலி கிராமத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவரது தந்தை கந்தையா. இளையபாரதி எனப்படும் இவர், 'சங்கமம்' வானொலிச் சேவையை நடத்தியது மட்டுமன்றி உலகின் முதலாவது 24 மணிநேரத் தமிழ் வானொலியைக் கனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னும் பெயரில் தோற்றுவித்தார்.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 352