"நிறுவனம்:யாழ்/ காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 15: வரிசை 15:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3769|249-250}}
 
{{வளம்|3769|249-250}}
 +
 +
[[பகுப்பு:காரைநகர் அமைப்புகள்]]

16:02, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் காரைநகர்
முகவரி காரைநகர், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரில் அமைந்துள்ளது. இப்பாடசாலை திரு. அருணாசலம் அவர்களின் முயற்சியால் 1885ம் ஆண்டளவில் அக்கால வழக்கப்படி ஒரு வீட்டுத் திண்ணையில் ஆரம்பிக்கப்பட்டது. காலப்போக்கில் இடம் போதாமையால் திரு. சுப்பிரமணியம் என்பவரது சொந்த நிலமாகிய குட்டிப் புலத்தில் அவரது பெயராலேயே 1889ம் ஆண்டு பாடசாலை ஒன்று நிறுவப்பட்டது. 1895ல் சுப்பிரமணியத்தின் பெயரில் இருந்த நிலமும் கட்டிடமும் பாடசாலைக்கு தரும சாசனமாக எழுதப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 249-250