"ஆசிரியம் 2013.05-06" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - ".jpg" to ".JPG")
 
வரிசை 12: வரிசை 12:
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
* [http://noolaham.net/project/144/14340/14340.pdf ஆசிரியம் 2013.05-06 (48.8 MB)] {{P}}
 
* [http://noolaham.net/project/144/14340/14340.pdf ஆசிரியம் 2013.05-06 (48.8 MB)] {{P}}
 
+
<!--ocr_link-->* [http://noolaham.net/project/144/14340/14340.html ஆசிரியம் 2013.05-06 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->
 
 
  
 
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
 
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==

01:03, 1 பெப்ரவரி 2018 இல் கடைசித் திருத்தம்

ஆசிரியம் 2013.05-06
14340.JPG
நூலக எண் 14340
வெளியீடு வைகாசி-ஆனி, 2013
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் மதுசூதனன், தெ.‎‎
மொழி தமிழ்
பக்கங்கள் 72

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆசிரியரிடமிருந்து... மூன்றாம் ஆண்டில் அடுத்த காலடி
  • வெளியிடப்படாத சுற்றறிக்கைகள் இடை நிறுத்தப்பட்டன - அன்பு ஜவஹர்ஷா
  • இலங்கையின் கல்வி மீதான பிரச்சினைகள் - க.கோமளேஸ்வரன்
  • 21அம் நூற்றாண்டுக் கல்வி இலக்கு : எதார்த்தமும் இருப்பும் மீள்நோக்கு - ஏ.எல்.நெளபீர்
    • தேகாரோக்கியமான கல்வி
    • இருபத்தோராம் நூற்றாண்டின் கல்வி இலக்குகள்
    • எமது கல்வி வேண்டி நிற்கும் மாற்றம்
    • பாடசாலைகளுக்கு நோக்கு அவசியம்
    • பாடசாலைகளுக்கு நோக்கு, பணி, விழுமியம் ஆகியவற்றின் முக்கியத்துவம்
    • இலங்கைக் கல்வி மாற்றுக்கள்
  • பிரத்தியேகக் கல்வியும் பாடசாலைக் கல்வியும் - எஸ்.என்.ஏ.அரூஸ்
    • பாடசாலைக் கல்வி
    • பிரத்தியேகக் கல்வி போதனை
    • பரிந்துரைகள்
  • பிள்ளைகளின் கல்வி விருத்தியில் பெற்றோரியம் ஒரு மறைமுக வளம் - க.பேர்ணாட்
    • பெற்றோரியத்தின் நடையியல்கள்
    • பிள்ளைகளின் கல்வி விருத்தியில் பெற்றோரியம் ஓர் திறவுக் கோல்
  • தேர்ச்சி மையக் கலைத்திட்டமும் அதிபர்களின் வகிபாகமும் - கி.புண்ணியமூர்த்தி
  • ஆசிரியர்கள் : இணைந்து பணியாற்றுதல் - அணி நுட்பங்கள் - க.சுவர்ணராஜா
    • அறிமுகம்
    • ஆசிரியர்கள் இணைந்து பணியாற்றுதலில் எழும் நன்மைகள்
    • பாடசாலைகளில் ஆசிரியர்கள் அணியாக இணைந்து செயற்படுவதினால் எழும் வாண்மைத்துவ விருத்தி அம்சங்கள்
    • ஓர் அணியில் ஒரு உறுப்பினராக செயற்படல்
    • ஓர் அணியில் சுயாதீனமாக இயங்குதல்
    • தலைமைத்துவ வகிபங்கு ஏற்றுச் செயற்படல்
  • தெரிதாவின் கட்டுமானக் குலைப்பின் கல்வியியற் பிரயோகம் - சபா.ஜெயராசா
  • பயன் தரும் கற்பித்தலில் வன்பொருள் அணுகுமுறை - சு.பரமானந்தம்
    • வன்பொருள் அணுகுமுறை
    • வன்பொருள் உபகரணங்கள்
    • வன்பொருள், மென்பொருள் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவம்
    • வானொலி, ஒலிப்பதியி
    • வானொலிப் பயன்பாடு
    • தொலைக்காட்சி
    • தொலைக்காட்சிப் பயன்பாடு
    • தலைமேறி கருவி : கற்றல் மாதிரிகளைத் தயாரித்தல்
    • கணினி
  • நமது பிரச்சினைகளுக்கு ஆசிரியத்தில் தீர்வுகள் - அன்பு ஜவஹர்ஷா
"https://noolaham.org/wiki/index.php?title=ஆசிரியம்_2013.05-06&oldid=262977" இருந்து மீள்விக்கப்பட்டது