"நிலா 2015.09.10" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 47: வரிசை 47:
  
 
[[பகுப்பு:2015]]
 
[[பகுப்பு:2015]]
[[பகுப்பு:நிலா (பிரான்ஸ்)]]
+
[[பகுப்பு:நிலா (பிரான்சு)]]

03:22, 19 ஜனவரி 2018 இல் கடைசித் திருத்தம்

நிலா 2015.09.10
15857.JPG
நூலக எண் 15857
வெளியீடு புரட்டாதி-ஐப்பசி 2015
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 24

வாசிக்க


உள்ளடக்கம்

  • பாடசாலைகளில் நிர்வாக முறைகளிலும் கற்பித முறைகளிலும் பெருமாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன
  • பிரான்சில் செப்ரெம்பர் 1 முதல் RSA
  • Google - old, Google - new புதிய மாற்றங்கள்
  • பிரான்சிற்கு பெருமை சேர்க்கும் சுயஸ் கால்வாய்
  • Allocation de rentree scolaire (ARS)- பாடசாலை ஆரம்பத்தில் மாணவர்கட்கான சமூகநல உதவி
  • 2017 தேர்தலை நோக்கி சார்க்கோசி
  • பிரான்ஸ் அமைச்சரவை கூட்டங்கள்
  • அகதிகளின் வருகையால் திக்குமுக்காடும் ஐரோப்பா
  • பிரான்ஸ் முகம் கொடுக்கும் ரஷ்ய போர்க்கப்பல் பிரச்சனை
  • பிரான்ஸ் நாட்டவர் அதிகம் விரும்பும் 20 யூரோ
  • எனது பெயரை எனது மகளுடன் பகிர வெட்கப்படுகிறேன் - ஜோன் மறி லு பென்
  • 2050 ல் உலக சனத்தொகை 1000 கோடி
  • சிக்னல் விளக்கு
  • ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடருமா?
  • உடல் உள ஆரோக்கியத்த்ற்கு கேடு விளைவிக்கும் செயற்கை உணவு உற்பத்திகள்
  • பேசாதே
  • 560000 வருடங்கள் தொன்மையான மனிதப் பல்
  • பிரான்சில் தொழில்துறை அமைச்சராக 37 வயதான Myriam El Khomri
  • துயர் பகிர்வு
  • உதவி இடைநிறுத்தம்
  • super mario 30 வது வருடத்தில்
  • பிரான்ஸ் தொலைக்காட்சித் துறையின் பிரபல நட்சத்திர செய்தி வாசிப்பாளரான Claire chazal TF1 தொலைக்காட்சியிலிருந்து வெளியேறுகிறார்
  • பிரான்சில் பாரம்பரிய உணவு
  • கைரேகை அடையாளம் சொல்லும் அதிர்ச்சித் தகவல்கள்
  • சாதனை படைத்த இங்கிலாந்து மகாராணி Queen Elizabeth Forever
  • அழுவது கூட ஆரோக்கியம் தான் அழுதுபாருங்கள்
  • பிரான்ஸ் நாட்டின் விருந்தினர் உபசரிப்பு
  • சிரியப் போருக்கு பிரான்சும் தயாராகின்றது
  • ஆண்களை விட பெண்களே அதிக நேரம் நித்திரை கொள்ள வேண்டும்
  • சுற்றுத்துறை மூலம் அதிகமான வருமானத்தை ஈட்ட பிரான்ஸ் சுற்றுலாத்துறை தீர்மானம
  • உலகக் கோப்பையை வெல்வதே எமது இலட்சியம்
"https://noolaham.org/wiki/index.php?title=நிலா_2015.09.10&oldid=262363" இருந்து மீள்விக்கப்பட்டது