"ஆளுமை:கவிதா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கவிதா குறிப்பிடத்தக்க ஈழத்துப் பெண் எழுத்தாளர். இவரது இயற்பெயர் நாகேஸ்வரி கணபதிப்பிள்ளை. முதுமானிப் பட்டதாரி. இவர் யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்தவர். வாழ்க்கையின் ரகசியம்' என்ற முதல் சிறுகதை மூலம் எழுத்துலகில் பிரவேசித்தவர். இவரது கதைகள் கலைச் செல்வி, வீரகேசரி, மலர், இலங்கை வானொலி போன்றவற்றில் பிரசுரமாகியுள்ளன. இவரது கணவர், வேதாந்தி என்ற பெயரில் ஈழ எழுத்துலகில் பிரபல்யமான ஜனுப் சேகு இஸ்ஸதீன்.
+
கவிதா குறிப்பிடத்தக்க ஈழத்துப் பெண் எழுத்தாளர். இவரது இயற்பெயர் நாகேஸ்வரி கணபதிப்பிள்ளை. முதுமானிப் பட்டதாரி. இவர் யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்தவர். 'வாழ்க்கையின் ரகசியம்' என்ற முதல் சிறுகதை மூலம் எழுத்துலகில் பிரவேசித்தவர். இவரது கதைகள் கலைச் செல்வி, வீரகேசரி, மலர், இலங்கை வானொலி போன்றவற்றில் பிரசுரமாகியுள்ளன. இவரது கணவர், வேதாந்தி என்ற பெயரில் ஈழ எழுத்துலகில் பிரபல்யமான ஜனுப் சேகு இஸ்ஸதீன்.
  
இவர் யுகங்கள் கணக்கல்ல என்ற சிறுகதைத்தொகுப்பும், கனவுகள் வாழ்கின்றன என்ற நாவலும் எழுதியுள்ளார்.
+
இவர் 'யுகங்கள் கணக்கல்ல' என்ற சிறுகதைத்தொகுப்பையும், 'கனவுகள் வாழ்கின்றன' என்ற நாவலையும் எழுதியுள்ளார்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
* [[:பகுப்பு:கவிதா|இவரது நூல்கள்]]
 
* [[:பகுப்பு:கவிதா|இவரது நூல்கள்]]

16:19, 16 ஜனவரி 2018 இல் நிலவும் திருத்தம்

பெயர் கவிதா
தந்தை தாய்=
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கவிதா குறிப்பிடத்தக்க ஈழத்துப் பெண் எழுத்தாளர். இவரது இயற்பெயர் நாகேஸ்வரி கணபதிப்பிள்ளை. முதுமானிப் பட்டதாரி. இவர் யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்தவர். 'வாழ்க்கையின் ரகசியம்' என்ற முதல் சிறுகதை மூலம் எழுத்துலகில் பிரவேசித்தவர். இவரது கதைகள் கலைச் செல்வி, வீரகேசரி, மலர், இலங்கை வானொலி போன்றவற்றில் பிரசுரமாகியுள்ளன. இவரது கணவர், வேதாந்தி என்ற பெயரில் ஈழ எழுத்துலகில் பிரபல்யமான ஜனுப் சேகு இஸ்ஸதீன்.

இவர் 'யுகங்கள் கணக்கல்ல' என்ற சிறுகதைத்தொகுப்பையும், 'கனவுகள் வாழ்கின்றன' என்ற நாவலையும் எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 10174 பக்கங்கள் 31
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:கவிதா&oldid=262195" இருந்து மீள்விக்கப்பட்டது