"இசைக்குள் அடங்காத பாடல்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - '== நூல் விபரம் ==' to '=={{Multi| நூல் விபரம்|Book Description }}==')
(+pdf)
வரிசை 13: வரிசை 13:
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
* [http://www.noolaham.net/project/02/178/178.htm இசைக்குள் அடங்காத பாடல் (85.2 KB)] {{H}}
 
* [http://www.noolaham.net/project/02/178/178.htm இசைக்குள் அடங்காத பாடல் (85.2 KB)] {{H}}
 +
* [http://www.noolaham.net/project/02/178/178.pdf இசைக்குள் அடங்காத பாடல் (1.1 MB)] {{P}}
  
  
வரிசை 31: வரிசை 32:
 
[[பகுப்பு:தேசிய கலை இலக்கியப் பேரவை]]
 
[[பகுப்பு:தேசிய கலை இலக்கியப் பேரவை]]
 
[[பகுப்பு:2002]]
 
[[பகுப்பு:2002]]
 +
[[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]]

23:53, 25 மே 2009 இல் நிலவும் திருத்தம்

இசைக்குள் அடங்காத பாடல்கள்
178.JPG
நூலக எண் 178
ஆசிரியர் முல்லை அமுதன்
நூல் வகை கவிதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தேசிய கலை இலக்கியப் பேரவை
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் xii + 66

[[பகுப்பு:கவிதை]]

வாசிக்க


நூல் விபரம்

கவிஞர் இ.முருகையனின் ´அது அவர்கள்´ என்ற முதலாவது கவிதைத் தொகுதியுடன் ஆரம்பித்த வெளியீட்டு முயற்சியில் தேசிய கலை இலக்கியப் பேரவையின் 96வது வெளியீடாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. புனைகதையாளராக அறியப்பட்ட முல்லை அமுதனின் இக்கவிதைகள் சென்ற நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் எழுதப்பட்டவை. தேசிய இன ஒடுக்குமுறை உக்கிரமடைந்து இன ஒழிப்புப் போராக மாறிய காலத்தின் நினைவுகளையும், இனவிடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தைப் பற்றிய நம்பிக்கைகளையும் கொண்டதாக இவை படைக்கப் பட்டுள்ளன.


பதிப்பு விபரம்

இசைக்குள் அடங்காத பாடல்கள். முல்லை அமுதன். கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, வசந்தம். 44, 3வது மாடி, CCSM Complex, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2002. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, ஆட்டுப்பட்டித்தெரு). xii + 66 பக்கம், விலை: ரூபா 100. அளவு: 18.5X12.5 சமீ. (ISBN: 955 8637 13 0).