"விலங்கிடப்பட்ட மானுடம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (→{{Multi|வாசிக்க|To Read}}: - <!--ocr_link-->* [http://noolaham.net/project/01/23/23.html விலங்கிடப்பட்ட மானுடம் (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->) |
|||
வரிசை 14: | வரிசை 14: | ||
* [http://www.noolaham.net/project/01/23/23.htm விலங்கிடப்பட்ட மானுடம் (80.7 KB)] | * [http://www.noolaham.net/project/01/23/23.htm விலங்கிடப்பட்ட மானுடம் (80.7 KB)] | ||
* [http://www.noolaham.net/project/01/23/23.pdf விலங்கிடப்பட்ட மானுடம் (947 KB)] {{P}} | * [http://www.noolaham.net/project/01/23/23.pdf விலங்கிடப்பட்ட மானுடம் (947 KB)] {{P}} | ||
− | |||
=={{Multi| நூல் விபரம்|Book Description }}== | =={{Multi| நூல் விபரம்|Book Description }}== |
04:07, 4 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்
விலங்கிடப்பட்ட மானுடம் | |
---|---|
நூலக எண் | 23 |
ஆசிரியர் | சுல்பிகா |
நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | தேசிய கலை இலக்கியப் பேரவை |
வெளியீட்டாண்டு | 1995 |
பக்கங்கள் | 54 |
வாசிக்க
- விலங்கிடப்பட்ட மானுடம் (80.7 KB)
- விலங்கிடப்பட்ட மானுடம் (947 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
இன்றைய ஈழத்துப்பெண்களின் கலாசார விழிப்புணர்வையும் சம காலப் பிரச்சினைகள் பற்றிய அவர்களது பிரக்ஞையையும் வெளிப்படுத்தும் 20 கவிதைகளின் தொகுப்பு. பெண்(1983) என்ற கவிதை தவிர்ந்த அனைத்தும் 1990-95ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் எழுதப்பட்டவை. சுல்பிகா, சமூகப் பிரக்ஞை கொண்ட ஈழத்துப் பெண் கவிஞர் வரிசையில் எண்பதுகளின் பிற்பகுதியில் வந்து சேர்ந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியான இவர் சுமார் 10 ஆண்டுக்காலம் விஞ்ஞான ஆசிரியையாகப் பணிபுரிந்தவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் டிப்ளொமா பட்டம் பெற்ற இவர் இலங்கை தேசிய கல்வி நிறவனத்தில் செயல்திட்ட அதிகாரியாக, கொழும்பு பல்கலைக்கழக கல்வியியல் அதிதி விரிவுரையாளராகவும் பணிபுரிகின்றார்.
பதிப்பு விபரம்
சுல்பிகா. சென்னை 600002:தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், 6-1, தாயார்சாகிப் 2வது சந்து, 1வது பதிப்பு, ஏப்ரல் 1995.
54 பக்கம். விலை: இந்திய ரூபா 8. அளவு: 17.5*12 சமீ.
-நூல் தேட்டம் (# 478)