"இசைக்குள் அடங்காத பாடல்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (→{{Multi|வாசிக்க|To Read}}: - <!--ocr_link-->* [http://noolaham.net/project/02/178/178.html இசைக்குள் அடங்காத பாடல்கள் (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->) |
|||
வரிசை 14: | வரிசை 14: | ||
* [http://www.noolaham.net/project/02/178/178.htm இசைக்குள் அடங்காத பாடல் (85.2 KB)] | * [http://www.noolaham.net/project/02/178/178.htm இசைக்குள் அடங்காத பாடல் (85.2 KB)] | ||
* [http://www.noolaham.net/project/02/178/178.pdf இசைக்குள் அடங்காத பாடல் (1.1 MB)] {{P}} | * [http://www.noolaham.net/project/02/178/178.pdf இசைக்குள் அடங்காத பாடல் (1.1 MB)] {{P}} | ||
− | |||
=={{Multi| நூல் விபரம்|Book Description }}== | =={{Multi| நூல் விபரம்|Book Description }}== |
10:34, 3 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்
இசைக்குள் அடங்காத பாடல்கள் | |
---|---|
நூலக எண் | 178 |
ஆசிரியர் | முல்லை அமுதன் |
நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | தேசிய கலை இலக்கியப் பேரவை |
வெளியீட்டாண்டு | 2002 |
பக்கங்கள் | xii + 66 |
வாசிக்க
- இசைக்குள் அடங்காத பாடல் (85.2 KB)
- இசைக்குள் அடங்காத பாடல் (1.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
கவிஞர் இ.முருகையனின் ´அது அவர்கள்´ என்ற முதலாவது கவிதைத் தொகுதியுடன் ஆரம்பித்த வெளியீட்டு முயற்சியில் தேசிய கலை இலக்கியப் பேரவையின் 96வது வெளியீடாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. புனைகதையாளராக அறியப்பட்ட முல்லை அமுதனின் இக்கவிதைகள் சென்ற நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் எழுதப்பட்டவை. தேசிய இன ஒடுக்குமுறை உக்கிரமடைந்து இன ஒழிப்புப் போராக மாறிய காலத்தின் நினைவுகளையும், இனவிடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தைப் பற்றிய நம்பிக்கைகளையும் கொண்டதாக இவை படைக்கப் பட்டுள்ளன.
பதிப்பு விபரம்
இசைக்குள் அடங்காத பாடல்கள். முல்லை அமுதன். கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, வசந்தம். 44, 3வது மாடி, CCSM Complex, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2002. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, ஆட்டுப்பட்டித்தெரு). xii + 66 பக்கம், விலை: ரூபா 100. அளவு: 18.5X12.5 சமீ. (ISBN: 955 8637 13 0).