"புது உலகம் எமை நோக்கி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==')
சி (Text replace - '== நூல் விபரம் ==' to '=={{Multi| நூல் விபரம்|Book Description }}==')
வரிசை 18: வரிசை 18:
  
== நூல் விபரம் ==
+
=={{Multi| நூல் விபரம்|Book Description }}==
  
இந்நூலில் புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்ற பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. 23 சிறுகதைகளிலும் புலம்பெயர்ந்த நாடுகளில் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்கள், ஒடுக்குமுறைகள், சந்தேகங்கள், தனிமைகள் என்பவற்றிலிருந்து விடுபட முயலும் துடிப்பும், பெண் விடுதலை பற்றிய உணர்வும், பெண்நிலைவாதச் சிந்தனைகளின் வெளிப்பாடுகளும் இடம் பெற்றுள்ளன.
 
12:33, 17 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம்

புது உலகம் எமை நோக்கி
141.JPG
நூலக எண் 141
ஆசிரியர் தொகுப்பு
நூல் வகை சிறுகதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் சக்தி வெளியீடு
வெளியீட்டாண்டு 1999
பக்கங்கள் 148

[[பகுப்பு:சிறுகதை]]

வாசிக்க

நூல் விபரம்

இந்நூலில் புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்ற பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. 23 சிறுகதைகளிலும் புலம்பெயர்ந்த நாடுகளில் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்கள், ஒடுக்குமுறைகள், சந்தேகங்கள், தனிமைகள் என்பவற்றிலிருந்து விடுபட முயலும் துடிப்பும், பெண் விடுதலை பற்றிய உணர்வும், பெண்நிலைவாதச் சிந்தனைகளின் வெளிப்பாடுகளும் இடம் பெற்றுள்ளன.

பதிப்பு விபரம்

புது உலகம் எமை நோக்கி. சக்தி. நோர்வே: சக்தி வெளியீடு, ஒஸ்லோ, 1வது பதிப்பு, ஜுலை 1999. (அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை) 148 பக்கம். விலை: நோர்வே குரோணர் 80. அளவு: 21x15 சமீ.

"https://noolaham.org/wiki/index.php?title=புது_உலகம்_எமை_நோக்கி&oldid=22951" இருந்து மீள்விக்கப்பட்டது