"மொழியினால் அமைந்த வீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==') |
சி (Text replace - '==நூல் விபரம்==' to ' =={{Multi| நூல் விபரம்|Book Description }}==') |
||
வரிசை 17: | வரிசை 17: | ||
− | ==நூல் விபரம்== | + | =={{Multi| நூல் விபரம்|Book Description }}== |
09:20, 4 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம்
மொழியினால் அமைந்த வீடு | |
---|---|
நூலக எண் | 285 |
ஆசிரியர் | மணி வேலுப்பிள்ளை |
நூல் வகை | மொழியியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | அன்னம் |
வெளியீட்டாண்டு | 2004 |
பக்கங்கள் | 112 |
[[பகுப்பு:மொழியியல்]]
வாசிக்க
- மொழியினால் அமைந்த வீடு (4.22 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
==நூல் விபரம்==
ஆங்கில நடையில் தமிழ், தமிழும் பெண்மைக்கு நெகிழும், ஆளுமை, மொழியின் முன் ஆணும் பெண்ணும் சமன், மொழியினால் அமைந்த வீடு, தமிழோசை, சோக்கிரட்டீஸ் ஒரு மீள்நோக்கு, மாயக்கோவஸ்கி, அலந்தே, டெங் சியாவோபிங் ஆகிய தலைப்புக்களில் 10 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நூலின் முற்பகுதியில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் தமிழ் மொழியின் சமகாலப் பயன்பாடுபற்றியதாகவும் புதிய சொற்களின் வருகையை கையாளும் யுக்திகளை கண்டறிவதாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பதிப்பு விபரம்
மொழியினால் அமைந்த வீடு. மணி வேலுப்பிள்ளை. தஞ்சாவூர் 613007: அன்னம், மனை எண் 1, நிர்மலா நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (சிவகாசி: Hemamala Syndicate).
112 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 22 * 14 சமீ.
-நூல் தேட்டம் (3796)