"பகுப்பு:அன்னை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | அன்னை இதழ் துவித வார இதழாக கோப்பாயில் இருந்து வெளியானது. இந்த இதழின் ஆசிரியராக மோகன்நாதன் விளங்கினார். மாணவர்களின் சுய ஆற்றலை மேம்படுத்தும் நோக்குடன் இந்த இதழ் வெளியானது. இலக்கியம், சிறுவர்டபாடல்கள் , கணித புதிர்கள், பொது அறிவுகள், பாடக்குறிப்புகள் (நடனம், சித்திரம், சங்கீதம், கணனி, சிங்களம்),விடுகதைகள், சுயசரிதைகள், மாணவர் கவித்துளிகள் என மாணவர்களை மையப்படுத்தி இந்த இதழ் வெளியானது. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
23:44, 4 ஏப்ரல் 2017 இல் கடைசித் திருத்தம்
அன்னை இதழ் துவித வார இதழாக கோப்பாயில் இருந்து வெளியானது. இந்த இதழின் ஆசிரியராக மோகன்நாதன் விளங்கினார். மாணவர்களின் சுய ஆற்றலை மேம்படுத்தும் நோக்குடன் இந்த இதழ் வெளியானது. இலக்கியம், சிறுவர்டபாடல்கள் , கணித புதிர்கள், பொது அறிவுகள், பாடக்குறிப்புகள் (நடனம், சித்திரம், சங்கீதம், கணனி, சிங்களம்),விடுகதைகள், சுயசரிதைகள், மாணவர் கவித்துளிகள் என மாணவர்களை மையப்படுத்தி இந்த இதழ் வெளியானது.