"தேசியவாதமும் தமிழர் விடுதலையும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==') |
சி (Text replace - '==நூல் விபரம்==' to ' =={{Multi| நூல் விபரம்|Book Description }}==') |
||
வரிசை 17: | வரிசை 17: | ||
− | ==நூல் விபரம்== | + | =={{Multi| நூல் விபரம்|Book Description }}== |
இன்றைய காலகட்டத்தில் தேசியவாதத்தின் அடிப்படையையும் அதன் வளர்ச்சிப் போக்கினையும் மக்கள் விளங்கிக்கொள்ளும் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக, தேசியவாதத்தினுள் அடங்கியிருக்கும் சாதக-பாதக அம்சங்களை பகுத்தறிந்து கொள்வது அவசியமாகிறது. தேசியவாதத்தின் எல்லைகளையும் அதனால் எவ்வளவு தூரம் சாதகமான பாதையில் பயணிக்க முடியும், அதற்கு அப்பால் அது ஏற்படுத்தக் கூடிய ஆக்கபூர்வமற்ற அழிவுகளின் தன்மை எத்தகையவை என்பதைத் தூரநோக்குடன் கண்டறிதல் தேவையாகிறது. இத்தகைய ஒரு அடிப்படையான தேவை கருதி எழுந்த ஐந்து கட்டுரைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. | இன்றைய காலகட்டத்தில் தேசியவாதத்தின் அடிப்படையையும் அதன் வளர்ச்சிப் போக்கினையும் மக்கள் விளங்கிக்கொள்ளும் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக, தேசியவாதத்தினுள் அடங்கியிருக்கும் சாதக-பாதக அம்சங்களை பகுத்தறிந்து கொள்வது அவசியமாகிறது. தேசியவாதத்தின் எல்லைகளையும் அதனால் எவ்வளவு தூரம் சாதகமான பாதையில் பயணிக்க முடியும், அதற்கு அப்பால் அது ஏற்படுத்தக் கூடிய ஆக்கபூர்வமற்ற அழிவுகளின் தன்மை எத்தகையவை என்பதைத் தூரநோக்குடன் கண்டறிதல் தேவையாகிறது. இத்தகைய ஒரு அடிப்படையான தேவை கருதி எழுந்த ஐந்து கட்டுரைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. |
09:19, 4 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம்
தேசியவாதமும் தமிழர் விடுதலையும் | |
---|---|
நூலக எண் | 260 |
ஆசிரியர் | சி. சிவசேகரம் |
நூல் வகை | அரசியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | புதியபூமி வெளியீட்டகம் |
வெளியீட்டாண்டு | 1999 |
பக்கங்கள் | 60 |
[[பகுப்பு:அரசியல்]]
வாசிக்க
- தேசியவாதமும் தமிழர் விடுதலையும் (2.76 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
==நூல் விபரம்==
இன்றைய காலகட்டத்தில் தேசியவாதத்தின் அடிப்படையையும் அதன் வளர்ச்சிப் போக்கினையும் மக்கள் விளங்கிக்கொள்ளும் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக, தேசியவாதத்தினுள் அடங்கியிருக்கும் சாதக-பாதக அம்சங்களை பகுத்தறிந்து கொள்வது அவசியமாகிறது. தேசியவாதத்தின் எல்லைகளையும் அதனால் எவ்வளவு தூரம் சாதகமான பாதையில் பயணிக்க முடியும், அதற்கு அப்பால் அது ஏற்படுத்தக் கூடிய ஆக்கபூர்வமற்ற அழிவுகளின் தன்மை எத்தகையவை என்பதைத் தூரநோக்குடன் கண்டறிதல் தேவையாகிறது. இத்தகைய ஒரு அடிப்படையான தேவை கருதி எழுந்த ஐந்து கட்டுரைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன.
பதிப்பு விபரம்
தேசியவாதமும் தமிழர் விடுதலையும். சி.சிவசேகரம். கொழும்பு 11: புதியபூமி வெளியீட்டகம், 47, 3வது மாடி, கொழும்பு மத்திய கூட்டுறவுச் சந்தைத் தொகுதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1999. (தெகிவளை: டெக்னோ பிரின்ட்)
60 பக்கம், விலை: ரூபா 20. அளவு: 21 * 14 சமீ.
-நூல் தேட்டம் (1946)