"தூரத்தே ஒரு..." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "=={{Multi|வாசிக்க|To Read}}== * [http" to "=={{Multi|வாசிக்க|To Read}}== * [http") |
|||
வரிசை 13: | வரிசை 13: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
* [http://noolaham.net/project/06/549/549.pdf தூரத்தே ஒரு... (1.68 MB)] {{P}} | * [http://noolaham.net/project/06/549/549.pdf தூரத்தே ஒரு... (1.68 MB)] {{P}} | ||
− | + | <!--ocr_link-->* [http://noolaham.net/project/06/549/549.html தூரத்தே ஒரு (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link--> | |
− | |||
== நூல்விபரம்== | == நூல்விபரம்== |
19:58, 13 பெப்ரவரி 2017 இல் நிலவும் திருத்தம்
தூரத்தே ஒரு... | |
---|---|
நூலக எண் | 549 |
ஆசிரியர் | ஸ்ரீஸ்கந்தன், ப. |
நூல் வகை | தமிழ் நாடகங்கள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மாணவர் விஞ்ஞான சமூகசேவைக் கழக வெளியீடு |
வெளியீட்டாண்டு | 1982 |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- தூரத்தே ஒரு... (1.68 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- தூரத்தே ஒரு (எழுத்துணரியாக்கம்)
நூல்விபரம்
ஓர் ஆத்மா அழுகிறது, தூரத்தே ஒரு, என்றோ ஒருநாள் ஆகிய மூன்று நாடகங்களை உள்ளடக்கிய தொகுதி. முதலிரு நாடகங்களிலும் தனியொரு இளைஞனின் பிரச்சினையின் வடிவங்களை, அவனது எண்ண அலைகளை விளக்க முற்படுகின்றார். மூன்றாவது நாடகத்தில் உழைக்கும் வர்க்கத்தின் போராட்டங்களையும், அதற்கெதிராகக் கிளம்பும் முதலாளித்துவ வர்க்கத்தின் எதிர்ப்பியக்கத்தையும் மேடையில் கொண்டுவருகின்றார். யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நூலாசிரியரின் முதலாவது நூல் இது.
பதிப்பு விபரம்
தூரத்தே ஒரு. ப.ஸ்ரீஸ்கந்தன். கொழும்பு 13: மாணவர் விஞ்ஞான சமூகசேவைக் கழக வெளியீடு, 1வது பதிப்பு, பெப்ரவரி 1982. (யாழ்ப்பாணம்: பார்வதி அச்சகம்).
56 பக்கம், விலை: ரூபா 5., அளவு: 18 * 12.5 சமீ.
-நூல் தேட்டம் (# 2568)