"விசாரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
சி (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==')
வரிசை 11: வரிசை 11:
 
}}
 
}}
  
==வாசிக்க==
+
=={{Multi|வாசிக்க|To Read}}==
  
  

02:01, 3 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம்

விசாரம்
633.JPG
நூலக எண் 633
ஆசிரியர் மு. பொன்னம்பலம்
நூல் வகை கட்டுரை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 2004
பக்கங்கள் 12 + 136

[[பகுப்பு:கட்டுரை]]

வாசிக்க


நூல்விபரம்

விசாரம், உண்மையைத் தேடிச்சென்ற உபநிஷத கால நசிகேதனிலிருந்து புத்தர், மகாவீரர், சங்கரர் ஊடாக கீழைத்தேய ஆன்மீகப் பண்பாடாக, இயங்கியல் பார்வையின் மைய ஊற்றாக இருந்து வந்துள்ளது. விசாரம் ஒருவனை விடுதலைக்கு இட்டுச் செல்லும் வழியென்பர். விடுதலைக்கு எல்லையில்லை. எல்லைகளை நாமே வகுக்கின்றோம். நமது சிந்தனைகளும் செயல்களும் வகுக்கின்றன. ஒவ்வொன்றின் அறிவுக்கேற்ப ஒவ்வொன்றினது விடுதலை குறுகவும் விரியவும் செய்கின்றது. இத்தொகுப்பில் அடங்கியுள்ள 18 கட்டுரைகளில் பெரும்பாலான விசாரங்கள் 1998இல் சரிநிகர் இதழ்களில் “ஒரு சிறு அலசல்” என்ற தலைப்பில் தொடர்ந்து வெளியானவை. மற்றும் சில காலச்சுவடு, மூன்றாவது மனிதன், திசை, காந்தியம் போன்ற சிறு சஞ்சிகைகளில் பிரசுரமானவை. பரந்துசெல்ல முயலும் கருத்தியல் நோக்கைத் தளமாகக் கொண்டு எழுதப்பட்ட இக்கட்டுரைகள் தரிசனம் மிக்க எதிர்காலக் கலை இலக்கியப் படைப்புக்களை அவாவி நிற்கின்றது.


பதிப்பு விபரம்
விசாரம்: கடக்கப்பட வேண்டிய கட்டுக்கள். மு.பொன்னம்பலம். தெகிவளை: மு.பொன்னம்பலம், 49/1, வன்டவேர்ட் பிளேஸ், 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (கொழும்பு 6: ரெக்னோ பிரின்டர்ஸ், 581,2/1, காலி வீதி, வெள்ளவத்தை). 12 + 136 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21 * 14.5 சமீ.

-நூல் தேட்டம் (# 3800)

"https://noolaham.org/wiki/index.php?title=விசாரம்&oldid=21753" இருந்து மீள்விக்கப்பட்டது