"ஆளுமை:கார்மேகம், எஸ். எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 7: | வரிசை 7: | ||
ஊர்=கல்மதுரை| | ஊர்=கல்மதுரை| | ||
வகை=ஊடகவியலாளர்| | வகை=ஊடகவியலாளர்| | ||
− | புனைபெயர்=கார்வண்ணன் | | + | புனைபெயர்=கார்வண்ணன்| |
}} | }} | ||
− | கார்மேகம், எஸ். எம். (1939.11.19 - 2005.01.18) | + | கார்மேகம், எஸ். எம். (1939.11.19 - 2005.01.18) மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். மலையக மேம்பாட்டிற்காக பத்திரிகைத்துறை மூலம் சேவையாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர். வீரகேசரி, தமிழக தினமணி பத்திரிகைகளில் துணை ஆசிரியராகக் கடமையாற்றியவர். தினமணி நாளிதழின் சென்னைப் பதிப்பில் 1988 முதல் 1997 வரை பல்வேறு பொறுப்புகளுடன் பணியாற்றினார். கார்வண்ணன் என்னும் புனைபெயரில் தோட்ட மஞ்சரி பகுதியில் பல கட்டுரைகளை எழுதியும் பல கல்விமான்களையும் அரசியல்வாதிகளையும் அப்பகுதியில் எழுதவைத்தும் மலையக இளைஞர்களை விழிப்படையச் செய்தவர். |
− | |||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4428|390-391}} | {{வளம்|4428|390-391}} | ||
− | |||
== வெளி இணைப்புக்கள்== | == வெளி இணைப்புக்கள்== | ||
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D விக்கிபீடியா] | *[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D விக்கிபீடியா] |
01:32, 25 டிசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கார்மேகம் |
பிறப்பு | 1939.11.19 |
இறப்பு | 2005.01.18 |
ஊர் | கல்மதுரை |
வகை | ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கார்மேகம், எஸ். எம். (1939.11.19 - 2005.01.18) மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். மலையக மேம்பாட்டிற்காக பத்திரிகைத்துறை மூலம் சேவையாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர். வீரகேசரி, தமிழக தினமணி பத்திரிகைகளில் துணை ஆசிரியராகக் கடமையாற்றியவர். தினமணி நாளிதழின் சென்னைப் பதிப்பில் 1988 முதல் 1997 வரை பல்வேறு பொறுப்புகளுடன் பணியாற்றினார். கார்வண்ணன் என்னும் புனைபெயரில் தோட்ட மஞ்சரி பகுதியில் பல கட்டுரைகளை எழுதியும் பல கல்விமான்களையும் அரசியல்வாதிகளையும் அப்பகுதியில் எழுதவைத்தும் மலையக இளைஞர்களை விழிப்படையச் செய்தவர்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 390-391