"தமிழன் மாட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி |
சி (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==') |
||
வரிசை 11: | வரிசை 11: | ||
}} | }} | ||
− | ==வாசிக்க== | + | =={{Multi|வாசிக்க|To Read}}== |
* [http://www.noolaham.net/project/02/194/194.htm தமிழன் மாட்சி (295 KB)] {{H}} | * [http://www.noolaham.net/project/02/194/194.htm தமிழன் மாட்சி (295 KB)] {{H}} | ||
00:46, 3 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம்
தமிழன் மாட்சி | |
---|---|
நூலக எண் | 194 |
ஆசிரியர் | தெல்லியூர் எஸ். நடராஜன் |
நூல் வகை | கட்டுரை |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | இளைஞன் பிரசுராலயம் |
வெளியீட்டாண்டு | 1947 |
பக்கங்கள் | 68 |
[[பகுப்பு:கட்டுரை]]
வாசிக்க
- தமிழன் மாட்சி (295 KB) (HTML வடிவம்)
நூல் விபரம்
தமிழின் பெருமை கூறும் இந்நூலில் இடம்பெற்றுள்ள 14 கட்டுரைகளும் அமரர் தெல்லியூர் நடராசா அவர்கள் தனது இளமைக்காலத்தில் 15ஆவது வயதிலிருந்து எழுதி இந்து சாதனம் பத்திரிகையில் பிரசுரமானவையாகும். முதிர்ந்த தெள்ளிய எழுத்துநடை கொண்ட இக்கட்டுரைத் தொகுதிக்கு சுவாமி விபுலானந்தர் அணிந்துரை வழங்கியுள்ளார்.
பதிப்பு விபரம்
தமிழன் மாட்சி. தெல்லியூர் செ.நடராசா. யாழ்ப்பாணம்: தமிழ்மணி பதிப்பகம், 14, குமாரசுவாமி வீதி, கந்தர்மடம், 2வது பதிப்பு, 1955, 1வது பதிப்பு, 1947. (யாழ்ப்பாணம்: தமிழ்மணி பதிப்பகம்). 68 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 20.5x13 சமீ.