"சிவசேகரத்தின் விமர்சனங்கள் 2" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி |
சி (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==') |
||
வரிசை 12: | வரிசை 12: | ||
}} | }} | ||
− | ==வாசிக்க== | + | =={{Multi|வாசிக்க|To Read}}== |
00:23, 3 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம்
சிவசேகரத்தின் விமர்சனங்கள் 2 | |
---|---|
நூலக எண் | 315 |
ஆசிரியர் | சி. சிவசேகரம் |
நூல் வகை | இலக்கியம், கட்டுரை |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | தேசிய கலை இலக்கியப் பேரவை |
வெளியீட்டாண்டு | 2002 |
பக்கங்கள் | 104 |
[[பகுப்பு:இலக்கியம், கட்டுரை]]
வாசிக்க
- சிவசேகரத்தின் விமர்சனங்கள் - 2 (4.75 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
சிவசேகரத்தின் விமர்சனங்கள் முதற்தொகுதி 1995இல் வெளியிடப்பட்டிருந்தது. இரண்டாவது தொகுதியான இந்நூலில் உள்ள இருபது விமர்சனங்களும் முன்னையதைப் போலவே வேறுபடும் அளவுகளில் சமூக-அரசியல் பார்வைகளை முன்நிறுத்தி எழுதப்பட்டுள்ளன. தகவல்களினதும் ஆய்வுகளினதும் விளக்கங்களின் செம்மையை விமர்சகர் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். இந்நூல் தேசிய கலை இலக்கியப் பேரவையின் 85ஆவது வெளியீடு.
பதிப்பு விபரம்
சிவசேகரத்தின் விமர்சனங்கள்-2. சிவானந்தம் சிவசேகரம். கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, வசந்தம் புத்தக நிலையம், இல.44, 3வது மாடி, CCSM Complex, 1வது பதிப்பு, தை 2002. (கொழும்பு 6: டெக்னோ பிரின்ட், வெள்ளவத்தை).
104 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21 * 14.5 சமீ., ISBN: 955-8637-00-9.
-நூல் தேட்டம் (3769)