"ஆளுமை:வையாபுரி ஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | வையாபுரி ஐயர் யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, மாதகலைச் சேர்ந்த ஒரு புலவர். இவர் சயவீர சிங்கையாரியன் என அழைக்கப்பட்ட ஐந்தாம் செகராசசேகரன் | + | வையாபுரி ஐயர் யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, மாதகலைச் சேர்ந்த ஒரு புலவர். இவர் சயவீர சிங்கையாரியன் என அழைக்கப்பட்ட ஐந்தாம் செகராசசேகரன் காலத்திலும் (கி.பி 1380-1414) பரராசசேகரன் காலத்திலும் சமஸ்தானப் புலவராக விளங்கியவர். இவர் வையாபாடல் (யாழ்ப்பாண வரலாற்று நூல்), பரராசசேகரன் உலா, பரராசசேகரன் இராசமுறை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இப்போது அச்சிடப்பட்ட வையாபாடலில் 105 செய்யுட்கள் காணப்படுகின்றன. மிகுதி செய்யுட்கள் அழிவடைந்து விட்டதாகக் கூறப்படுகின்றன. |
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== |
00:40, 16 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | வையாபுரி ஐயர் |
பிறப்பு | |
ஊர் | மாதகல் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வையாபுரி ஐயர் யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, மாதகலைச் சேர்ந்த ஒரு புலவர். இவர் சயவீர சிங்கையாரியன் என அழைக்கப்பட்ட ஐந்தாம் செகராசசேகரன் காலத்திலும் (கி.பி 1380-1414) பரராசசேகரன் காலத்திலும் சமஸ்தானப் புலவராக விளங்கியவர். இவர் வையாபாடல் (யாழ்ப்பாண வரலாற்று நூல்), பரராசசேகரன் உலா, பரராசசேகரன் இராசமுறை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இப்போது அச்சிடப்பட்ட வையாபாடலில் 105 செய்யுட்கள் காணப்படுகின்றன. மிகுதி செய்யுட்கள் அழிவடைந்து விட்டதாகக் கூறப்படுகின்றன.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 70
- நூலக எண்: 963 பக்கங்கள் 213