"ஆளுமை:வேதநாயகாம்பாள், இலங்காதிலகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை1|
 
{{ஆளுமை1|
 
பெயர்=வேதநாயகாம்பாள், இலங்காதிலகம்|
 
பெயர்=வேதநாயகாம்பாள், இலங்காதிலகம்|
தந்தை= |
+
தந்தை= நகுலேசுவரர்|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1947.04.03|
 
பிறப்பு=1947.04.03|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வேதநாயகாம்பாள், இலங்காதிலகம் (1947.04.03 - ) யாழ்ப்பாணம், கோப்பாயைப் பிறப்பிடமாகவும் டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் எழுத்தாளர். இவரது தந்தை இலங்காதிலகம். இவர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்பவற்றை நகுலேஸ்வரி, நகுலவேணி என்னும் புனைபெயர்களில் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் சஞ்சிகைகள், இணையத்தளம், தொலைக்காட்சி என்பவற்றில் இடம்பெற்றுள்ளன.  
+
வேதநாயகாம்பாள், இலங்காதிலகம் (1947.04.03 - ) யாழ்ப்பாணம், கோப்பாயைப் பிறப்பிடமாகவும் டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை நகுலேசுவரர்.  
 +
 
 +
1976 இல் இலங்கை வானொலிக்கு கவிதை எழுதத் தொடங்கிய இவர், நகுலேஸ்வரி, நகுலவேணி என்னும் புனைபெயர்களில் சிறுசஞ்சிகைகள், ஐரோப்பியத் தமிழ் சஞ்சிகைகள், மற்றும் முத்துக்கமலம் போன்ற சில தமிழ் இணைய இதழ்களிலும் எழுதி வருகின்றார். இவரது ஆக்கங்கள் சஞ்சிகைகள், இணையத்தளம், தொலைக்காட்சி என்பவற்றில் இடம்பெற்றுள்ளன. இவர்  டென்மார்க்கில் டேனிய மொழியைக் கற்று பாலர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.
 +
 
 +
வேதாவின் கவிதைகள் - (2003), குழந்தைகள் இளையோர் சிறக்க... - மொழிபெயர்ப்புக் கட்டுரை நூல் (2004), உணர்வுப் பூக்கள் - வாழ்வியல் கவிதைகள் (2007) ஆகியன இவரது நூல்கள்.
  
வேதா இலங்காதிலகம் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்.  எனும் ஊரில் பிறந்த வேதா, இலங்கையின் களுத்துறை மாவட்டத் தேயிலை, ரப்பர் தோட்ட நிர்வாகியான இலங்காதிலகம் என்பவரை வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக் கொண்டார். புலம்பெயெர்ந்து 1986-ல் டென்மார்க் நாட்டிற்குச் சென்ற கணவரைத் தொடர்ந்து 1987-ல் இவரும் தன் மகன், மகள் ஆகியோருடன் டென்மார்க் சென்றார். அங்கு டேனிய மொழியைக் கற்று பாலர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
 
தந்தை நகுலேசுவரர் ஊக்குவிப்பால் 1976-ல் இலங்கை வானொலிக்கு கவிதை எழுதத் துவங்கிய இவர் சிறு சஞ்சிகைகள், ஐரோப்பியத் தமிழ் சஞ்சிகைகள், மற்றும் முத்துக்கமலம் போன்ற சில தமிழ் இணைய இதழ்களிலும் எழுதி வருகிறார்
 
வரிசை 20: வரிசை 22:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1741|46-51}}
 
{{வளம்|1741|46-51}}
 
01:29, 15 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் வேதநாயகாம்பாள், இலங்காதிலகம்
தந்தை நகுலேசுவரர்
பிறப்பு 1947.04.03
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேதநாயகாம்பாள், இலங்காதிலகம் (1947.04.03 - ) யாழ்ப்பாணம், கோப்பாயைப் பிறப்பிடமாகவும் டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை நகுலேசுவரர்.

1976 இல் இலங்கை வானொலிக்கு கவிதை எழுதத் தொடங்கிய இவர், நகுலேஸ்வரி, நகுலவேணி என்னும் புனைபெயர்களில் சிறுசஞ்சிகைகள், ஐரோப்பியத் தமிழ் சஞ்சிகைகள், மற்றும் முத்துக்கமலம் போன்ற சில தமிழ் இணைய இதழ்களிலும் எழுதி வருகின்றார். இவரது ஆக்கங்கள் சஞ்சிகைகள், இணையத்தளம், தொலைக்காட்சி என்பவற்றில் இடம்பெற்றுள்ளன. இவர் டென்மார்க்கில் டேனிய மொழியைக் கற்று பாலர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.

வேதாவின் கவிதைகள் - (2003), குழந்தைகள் இளையோர் சிறக்க... - மொழிபெயர்ப்புக் கட்டுரை நூல் (2004), உணர்வுப் பூக்கள் - வாழ்வியல் கவிதைகள் (2007) ஆகியன இவரது நூல்கள்.

வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 46-51

வெளி இணைப்புக்கள்