"ஆளுமை:சேகு முஹம்மது அப்துல் ஹஸன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 7: | வரிசை 7: | ||
ஊர்=கண்டி| | ஊர்=கண்டி| | ||
வகை=எழுத்தாளர்| | வகை=எழுத்தாளர்| | ||
− | புனைபெயர்= | | + | புனைபெயர்= அல்ஹாஜ் எஸ். எம். ஏ ஹஸன், ஹானா| |
}} | }} | ||
− | சேகு முஹம்மது அப்துல் ஹஸன் (1927.05.27 - ) கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர், | + | சேகு முஹம்மது அப்துல் ஹஸன் (1927.05.27 - ) கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர், கல்வி அதிகாரி. |
− | அல்ஹாஜ் எஸ். எம். ஏ ஹஸன், ஹானா ஆகிய புனைபெயர்களில் | + | இவரது முதலாவது கட்டுரை ஆக்கமான 'பேராதனைப் பூந்தோட்டம்' 1994 இல் தினகரன் பத்திரிகையில் பிரசுரமானது. தொடர்ந்து அல்ஹாஜ் எஸ். எம். ஏ ஹஸன், ஹானா ஆகிய புனைபெயர்களில் இலக்கியக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், வரலாற்றுக் கட்டுரைகள், தர்க்கவியல் கட்டுரைகள், நாவல்கள் என்பனவற்றை எழுதியதுடன் நூல்களை மொழிபெயர்ப்பும் செய்துள்ளளார். 1958 - 1964 காலப்பகுதியில் வீரகேசரிப் பத்திரிகையின் கண்டி நிருபராகவும் 1960 - 61 காலப்பகுதியில் வீரகேசரிப் பத்திரிகையின் இஸ்லாமிய உலகப்பகுதிக்குப் பொறுப்பாசிரியராகவும் இருந்துள்ளார். பதியுத்தீன் மஹ்முத் - வாழ்க்கைச் சுருக்கம் (1969), யசஹாமி சிங்கள மொழிபெயர்ப்பு (2001) ஆகியன உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். இலங்கை வானொலியில் முஸ்லீம் நிகழ்ச்சி, கலைக்கோலம், இலக்கிய மஞ்சரி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்குபற்றியுள்ளார். இலக்கிய மஞ்சரி நிகழ்ச்சியை 1977 - 1979 காலப்பகுதி வரை இவரே தயாரித்து வழங்கியுள்ளார். |
− | + | மும்மொழியிலும் தேர்ச்சி பெற்ற இவர், சாகித்திய மண்டலப் பரிசு, கலாபூஷணம் விருது, கலைமணிப் பட்டம், கன்ஸுல் உலூம் பட்டம் என்பனவற்றைப் பெற்றவர். | |
==இவற்றையும் பார்க்கவும்== | ==இவற்றையும் பார்க்கவும்== |
01:37, 10 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சேகு முஹம்மது அப்துல் ஹஸன் |
பிறப்பு | 1927.05.27 |
ஊர் | கண்டி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சேகு முஹம்மது அப்துல் ஹஸன் (1927.05.27 - ) கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர், கல்வி அதிகாரி.
இவரது முதலாவது கட்டுரை ஆக்கமான 'பேராதனைப் பூந்தோட்டம்' 1994 இல் தினகரன் பத்திரிகையில் பிரசுரமானது. தொடர்ந்து அல்ஹாஜ் எஸ். எம். ஏ ஹஸன், ஹானா ஆகிய புனைபெயர்களில் இலக்கியக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், வரலாற்றுக் கட்டுரைகள், தர்க்கவியல் கட்டுரைகள், நாவல்கள் என்பனவற்றை எழுதியதுடன் நூல்களை மொழிபெயர்ப்பும் செய்துள்ளளார். 1958 - 1964 காலப்பகுதியில் வீரகேசரிப் பத்திரிகையின் கண்டி நிருபராகவும் 1960 - 61 காலப்பகுதியில் வீரகேசரிப் பத்திரிகையின் இஸ்லாமிய உலகப்பகுதிக்குப் பொறுப்பாசிரியராகவும் இருந்துள்ளார். பதியுத்தீன் மஹ்முத் - வாழ்க்கைச் சுருக்கம் (1969), யசஹாமி சிங்கள மொழிபெயர்ப்பு (2001) ஆகியன உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். இலங்கை வானொலியில் முஸ்லீம் நிகழ்ச்சி, கலைக்கோலம், இலக்கிய மஞ்சரி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்குபற்றியுள்ளார். இலக்கிய மஞ்சரி நிகழ்ச்சியை 1977 - 1979 காலப்பகுதி வரை இவரே தயாரித்து வழங்கியுள்ளார்.
மும்மொழியிலும் தேர்ச்சி பெற்ற இவர், சாகித்திய மண்டலப் பரிசு, கலாபூஷணம் விருது, கலைமணிப் பட்டம், கன்ஸுல் உலூம் பட்டம் என்பனவற்றைப் பெற்றவர்.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 1739 பக்கங்கள் 39-41
- நூலக எண்: 2021 பக்கங்கள் 13-15