"ஆளுமை:ஹெலன்குமாரி, ராஜசேகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=ஹெலன்குமாரி |
+
பெயர்=ஹெலன்குமாரி, ராஜசேகர் |
 
தந்தை=அருள் பெர்னாண்டோ|
 
தந்தை=அருள் பெர்னாண்டோ|
 
தாய்=திரேசம்மா|
 
தாய்=திரேசம்மா|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஹெலன், எசுத்தர் கொழும்பு, ஜிந்துப்பிட்டியைச் சேர்ந்த தமிழ், சிங்களத் திரைப்பட, மேடை நாடக நடிகை, நடன இயக்குனர். இவரது தந்தை அருள் பெர்னாண்டோ; தாய் திரேசம்மா. இவர் ஹெலன்குமாரி என்னும் இயற்பெயரைக் கொண்டவர். இவர் மேட்டுத் தெருவிலுள்ள சென் ஆன்ஸ் பெண்கள் பாடசாலையில் படித்தார். பாடசாலைக் காலத்தில் நடனக் கலையில் ஆர்வம் மிக்கவர். "மனோரஞ்சித கான சபா" ராஜேந்திரா மாஸ்டரால் கலை உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். சிங்களத் திரைப்பட நடன இயக்குனர் ரொனால்ட் பெர்னாண்டோவிடம் மேற்கத்தைய நடனத்தையும் கற்று வந்தார்.   
+
ஹெலன்குமாரி, ராஜசேகர் கொழும்பு, ஜிந்துப்பிட்டியைச் சேர்ந்த தமிழ், சிங்களத் திரைப்பட, மேடை நாடக நடிகை, நடன இயக்குனர். இவரது தந்தை அருள் பெர்னாண்டோ; தாய் திரேசம்மா. இவர் ஹெலன்குமாரி என்னும் இயற்பெயரைக் கொண்டவர். இவர் மேட்டுத் தெருவிலுள்ள சென் ஆன்ஸ் பெண்கள் பாடசாலையில் படித்தார். பாடசாலைக் காலத்தில் நடனக் கலையில் ஆர்வம் மிக்கவர். "மனோரஞ்சித கான சபா" ராஜேந்திரா மாஸ்டரால் கலை உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். சிங்களத் திரைப்பட நடன இயக்குனர் ரொனால்ட் பெர்னாண்டோவிடம் மேற்கத்தைய நடனத்தையும் கற்று வந்தார்.   
  
இவர் திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், மேடை நாடகங்கள் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
 
இவர் திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், மேடை நாடகங்கள் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

00:16, 9 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஹெலன்குமாரி, ராஜசேகர்
தந்தை அருள் பெர்னாண்டோ
தாய் திரேசம்மா
பிறப்பு
ஊர் கொழும்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஹெலன்குமாரி, ராஜசேகர் கொழும்பு, ஜிந்துப்பிட்டியைச் சேர்ந்த தமிழ், சிங்களத் திரைப்பட, மேடை நாடக நடிகை, நடன இயக்குனர். இவரது தந்தை அருள் பெர்னாண்டோ; தாய் திரேசம்மா. இவர் ஹெலன்குமாரி என்னும் இயற்பெயரைக் கொண்டவர். இவர் மேட்டுத் தெருவிலுள்ள சென் ஆன்ஸ் பெண்கள் பாடசாலையில் படித்தார். பாடசாலைக் காலத்தில் நடனக் கலையில் ஆர்வம் மிக்கவர். "மனோரஞ்சித கான சபா" ராஜேந்திரா மாஸ்டரால் கலை உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். சிங்களத் திரைப்பட நடன இயக்குனர் ரொனால்ட் பெர்னாண்டோவிடம் மேற்கத்தைய நடனத்தையும் கற்று வந்தார்.

இவர் திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், மேடை நாடகங்கள் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சிங்கள திரைப்பட டைரக்டர் எம்.வி.பாலனின் வழிகாட்டலில் 1970 ஆம் ஆண்டு ‘ஒக்கம ஹரி’ என்ற சிங்களத் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமாகி தொடர்ந்து 36 சிங்களத் திரைப்படங்களில் நடனமாடினார். எம்.வி.பாலன் தயாரித்த மஞ்சள் குங்குமம் என்ற தமிழ்த் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 7490 பக்கங்கள் 83-87

வெளி இணைப்புக்கள்