"ஆளுமை:சண்முகலிங்கம், ஐயாத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 18: வரிசை 18:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|15}}
 
{{வளம்|15444|15}}
 +
 +
 +
 +
{{ஆளுமை1|
 +
பெயர்=சண்முகன்| 
 +
தந்தை=|
 +
தாய்=|
 +
பிறப்பு=|
 +
இறப்பு=|
 +
ஊர்=கரவெட்டி|
 +
வகை=எழுத்தாளர்|
 +
புனைபெயர்= |
 +
}}
 +
 +
சண்முகன், ஐ. யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது சிறுகதைகளை உள்ளடக்கிய ''ஒரு பாதையின் கதை'' எனும் தொகுதி இந்தியாவின் காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீட்டாக வெளிவந்துள்ளது. இவர் 2011 ஆம் ஆண்டு வடமாகாண ஆளுநர் விருதையும் வடமராட்சி வலயக் கல்வி அலுவலகத்தினரால் கலைவாரிதி விருதையும் பெற்றுள்ளார்.
 +
 +
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:சண்முகன், ஐ.|இவரது நூல்கள்]]
 +
 +
==வெளி இணைப்புக்கள்==
 +
* [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%90._%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D சண்முகன்,ஐ. பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]
 +
 +
=={{Multi|வளங்கள்|Resources}}==
 +
{{வளம்|5973|156}}

03:49, 7 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சண்முகலிங்கம்
தந்தை ஐயாத்துரை
பிறப்பு 1946.08.01
ஊர் குப்பிளான்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகலிங்கம், ஐயாத்துரை (1946.08.01 - ) யாழ்ப்பாணம், குப்பிளானைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஐயாத்துரை. இவர் வடமராட்சி தெற்கு- மேற்குப் பிரதேச கலாச்சாரப் பேரவையின் உபதலைவராகவும் கட்டைவேலி நெல்லியடி பல் நோக்கு கூட்டுறவுச் சங்கக் கலாச்சாரப் பெருமன்ற உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.

தனது இருபதாவது வயதில் (1966) இலக்கியத்துறைக்குள் பிரவேசித்த இவர், கோடுகளும் கோலங்களும், சாதாரணங்களும் அசாதாரணங்களும், அறிமுகங்கள் - விமர்சனங்கள் - குறிப்புக்கள் - பத்தி எழுத்துக்கள் முதலிய நூல்களை எழுதியுள்ளார். மேலும் இலங்கை வானொலியில் கவியரங்கம், சிறுவர் நாடகம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். ஆறுமாறன் என்ற புனைபெயரைக் கொண்ட இவர், 'அலை' கலை- இலக்கியச் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் ஜீவநதி சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் இருந்துள்ளார்.

இவரது கோடுகளும் கோலங்களும் என்ற சிறுகதைக்கு 1976 ஆம் ஆண்டு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்துள்ளது. அத்துடன் 2007 ஆம் ஆண்டு வடமராட்சி தெற்கு- மேற்குக் கலாச்சாரப் பேரவை தமது வருடாந்தக் கலாச்சார விழாவில் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வில் இவரைக் கௌரவித்துப் பெருமை அடைந்தது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 15


பெயர் சண்முகன்
பிறப்பு
ஊர் கரவெட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகன், ஐ. யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது சிறுகதைகளை உள்ளடக்கிய ஒரு பாதையின் கதை எனும் தொகுதி இந்தியாவின் காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீட்டாக வெளிவந்துள்ளது. இவர் 2011 ஆம் ஆண்டு வடமாகாண ஆளுநர் விருதையும் வடமராட்சி வலயக் கல்வி அலுவலகத்தினரால் கலைவாரிதி விருதையும் பெற்றுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 5973 பக்கங்கள் 156